Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Indru Kanda Egyptian - இன்று கண்ட எகிப்தியனை

இன்று கண்ட எகிப்தியனை
என்றுமே இனி காண்பதில்லை
இஸ்ரவேலை காக்கும் தேவன்
உறங்கவில்லை தூங்கவில்லை

தண்ணீரை நீ கடக்கும் போது
கண்ணீரை அவர் துடைத்திடுவார்
வெள்ளம் போல சத்துரு வந்தால்
ஆவியால் கொடியேற்றிடுவார்

கசந்த மாரா மதுரமாகும்
வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும்
கண்ணீரோடு நீ விதைத்தால்
கெம்பீரமாய் அறுத்திடுவாய்

வாதை உந்தன் கூடாரத்தை
அணுகாமலே காத்திடுவார்
பாதையிலே காக்கும் படிக்கு
தூதர்களை அனுப்பிடுவார்

சோர்ந்து போன உனக்கு அவர்
சத்துவத்தை அளித்திடுவார்
கோரமான புயல் வந்தாலும்
போதகத்தால் தேற்றிடுவார்

Indru kanda egyptian Lyrics in English

Intu kannda ekipthiyanai entumae ini kaannpathillai isravaelai kaakkum Dhevan urangavillai thoongavillaithannnneerai nee kadakkum pothu kannnneerai avar thutaiththiduvaar vellam pola saththuru vanthaal aaviyaal kotiyaettiduvaarkasantha maaraa mathuramaakum vasanthamaay un vaalkkai maaraுm kannnneerodu nee vithaiththaal kempeeramaay araுththiduvaayvaathai unthan koodaaraththai anukaamalae kaaththiduvaar paathaiyilae kaakkum patikku thootharkalai anuppiduvaarsornthu pona unakku avar saththuvaththai aliththiduvaar koramaana puyal vanthaalum pothakaththaal thaettiduvaar

PowerPoint Presentation Slides for the song Indru kanda egyptian

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Indru Kanda Egyptian – இன்று கண்ட எகிப்தியனை PPT
Indru Kanda Egyptian PPT

Indru kanda egyptian Song Meaning

The Egyptian seen today
Never seen again
God protects Israel
did not sleep did not sleep

When you cross the water
He will wipe away the tears
If the enemy comes like a flood
He will raise the flag with the spirit

Bitter mara is maduram
Your life will change like spring
If you sow with tears
You will cut bravely

Plague pump tent
He waits without approaching
To guard the path
He will send messengers

He is for you who are tired
He will give health
Even if there is a terrible storm
He will be taught by teaching

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

காக்கும் இன்று கண்ட எகிப்தியனை என்றுமே இனி காண்பதில்லை இஸ்ரவேலை தேவன் உறங்கவில்லை தூங்கவில்லைதண்ணீரை கடக்கும் கண்ணீரை துடைத்திடுவார் வெள்ளம் சத்துரு வந்தால் ஆவியால் கொடியேற்றிடுவார்கசந்த தமிழ்