ஏற்றுக்கொண்டருளுமே தேவா இப்போ
தேழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம்
சாற்றின ஆதி ஆயத்த ஜெபமும்
சாந்தமாய் ஜெபித்த பாவ அறிக்கை
தேற்றிக் கொண்டருளும் மன்னிப்பின் மருவும்’
திவ்விய பாதத்தில் வைக்கிறேன் ஸ்வாமி
குறைவுண்டு இதிலே அருமைப் பிதாவே
குற்றம் மன்னித்திடும் யேசுவின் மூலம்
முறைப்படி கேட்க நான் தெரியாத பாவி
முழுதும் மேசியாமேல் வைக்கிறேன் ஸ்வாமி
மறுரூப ஆவி வேண்டுமென் ஸ்வாமி
மனமெல்லாம் புதிதாக்கிடும் ஸ்வாமி
சிறுமைப்பட் டடியேன் கேட்கிறேன் ஸ்வாமி
தேற்றிடும் புதுபெலன் ஊற்றிடும் ஸ்வாமி
விசுவாசம் பெருகி நிலைத்திடச் செய்யும்
வெளிப்படும் மறைபொருள் பலப்படச் செய்யும்
சிசுவைப்போல் மறுபடி பிறந்திடச் செய்யும்
தேவாவி என்னுளந் தங்கிடச் செய்யும்
Ertrukondarulumae deva Lyrics in English
Aettaுkkonndarulumae thaevaa ippo thaelaiyaen jepaththai Yesuvin moolamsaattina aathi aayaththa jepamum saanthamaay jepiththa paava arikkai thaettik konndarulum mannippin maruvum’ thivviya paathaththil vaikkiraேn svaamikuraivunndu ithilae arumaip pithaavae kuttam manniththidum yaesuvin moolam muraippati kaetka naan theriyaatha paavi muluthum maesiyaamael vaikkiraேn svaamimaraுroopa aavi vaenndumen svaami manamellaam puthithaakkidum svaami siraுmaippat datiyaen kaetkiraேn svaami thaettidum puthupelan oottidum svaamivisuvaasam peruki nilaiththidach seyyum velippadum maraiporul palappadach seyyum sisuvaippol maraுpati piranthidach seyyum thaevaavi ennulan thangidach seyyum
PowerPoint Presentation Slides for the song Ertrukondarulumae deva
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ertrukondarulumae Deva – ஏற்றுக்கொண்டருளுமே தேவா இப்போ PPT
Ertrukondarulumae Deva PPT
Ertrukondarulumae deva Song Meaning
God is now accepted by all
Seeking prayer through Jesus
The initial preparatory prayer of the extract
Confession of sins prayed quietly
The cure of forgiveness'
I place it at the feet of God, Swami
Dear Father, this is lacking
Through Jesus who forgives sin
I am an unknown sinner to ask properly
I place it all on the Messiah, Swami
I want a reincarnated spirit, Swami
Swami renews all minds
Swami, I am asking for a small amount
Swami who is a newbie
Faith grows and sustains
The secret that emerges is empowering
It makes you reborn like a baby
Devavi will make you stay in me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
செய்யும் ஸ்வாமி வைக்கிறேன் ஏற்றுக்கொண்டருளுமே தேவா இப்போ தேழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம்சாற்றின ஆதி ஆயத்த ஜெபமும் சாந்தமாய் ஜெபித்த பாவ அறிக்கை தேற்றிக் கொண்டருளும் தமிழ்
