Bible
🏠 Lyrics Chords Bible

Ennai Parum - எனைப் பாரும் எனைப் பாரும்

எனைப் பாரும் எனைப் பாரும்

எனைப் பாரும் எனைப் பாரும்
உம் முகத்தை மறைக்காத்திரும்
கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் (2)

1.என் இயேசுவே என் வாழ்க்கையில்
நீர் எத்தனை தருணங்கள் தந்தீர்
அதையெல்லாம் வீணடித்தேன்
இப்போ ஒன்றும் இல்லாமல் நிற்கிறேன் (2)

எனைப் பாரும் எனைப் பாரும்
இந்த ஒரு முறை இறங்கும்
கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் (2)

2.மெய் அன்பை கண்ட பின்பும்
பொய் அன்புக்காக ஏங்கி நின்றேன்
எல்லாம் மாயை என்று கண்டேன்
உம் அன்பே போதும் என்றேன் (2)

எனைப் பாரும் எனைப் பாரும்
எனை விட்டு விலகாதிரும்
கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் (2)

3.வழி இதுவே என்று தெரிந்தும்
நான் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தேன்
ஏமாற்றங்கள் அடைந்தேனே
இனி உம்மை விட்டு செல்ல மாட்டேன் (2)

எனைப் பாரும் எனைப் பாரும்
என்னை வெறுத்து தள்ளாதிரும்
கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் (2)

எனைப் பாரும் எனைப் பாரும் - Ennai Parum Lyrics in English

Enaip paarum enaip paarum Um mukaththai maraikkaaththirum Kenjukiraேn kenjukiraேn (2) 1.en Yesuvae en vaalkkaiyil Neer eththanai tharunangal thantheer Athaiyellaam veenatiththaen Ippo ontum illaamal nirkiraேn (2) Enaip paarum enaip paarum Intha oru murai irangum Kenjukiraேn kenjukiraேn (2) 2.mey anpai kannda pinpum Poy anpukkaaka aengi ninten Ellaam maayai entu kanntaen Um anpae pothum enten (2) Enaip paarum enaip paarum Enai vittu vilakaathirum Kenjukiraேn kenjukiraேn (2) 3.vali ithuvae entu therinthum Naan angum ingum sutti thirinthaen Aemaattangal atainthaenae Ini ummai vittu sella maattaேn (2) Enaip paarum enaip paarum Ennai veraுththu thallaathirum Kenjukiraேn kenjukiraேn (2)

PowerPoint Presentation Slides for the song எனைப் பாரும் எனைப் பாரும் - Ennai Parum

by clicking the fullscreen button in the Top left. Or you can download எனைப் பாரும் எனைப் பாரும் - Ennai Parum PPT Ennai Parum PPT

எனைப் பாரும் எனைப் பாரும் Enaip paarum enaip paarum உம் முகத்தை மறைக்காத்திரும் Um mukaththai maraikkaaththirum கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் (2) Kenjukiraேn kenjukiraேn (2) 1.என் இயேசுவே என் வாழ்க்கையில் 1.en Yesuvae en vaalkkaiyil நீர் எத்தனை தருணங்கள் தந்தீர் Neer eththanai tharunangal thantheer அதையெல்லாம் வீணடித்தேன் Athaiyellaam veenatiththaen இப்போ ஒன்றும் இல்லாமல் நிற்கிறேன் (2) Ippo ontum illaamal nirkiraேn (2) எனைப் பாரும் எனைப் பாரும் Enaip paarum enaip paarum இந்த ஒரு முறை இறங்கும் Intha oru murai irangum கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் (2) Kenjukiraேn kenjukiraேn (2) 2.மெய் அன்பை கண்ட பின்பும் 2.mey anpai kannda pinpum பொய் அன்புக்காக ஏங்கி நின்றேன் Poy anpukkaaka aengi ninten எல்லாம் மாயை என்று கண்டேன் Ellaam maayai entu kanntaen உம் அன்பே போதும் என்றேன் (2) Um anpae pothum enten (2) எனைப் பாரும் எனைப் பாரும் Enaip paarum enaip paarum எனை விட்டு விலகாதிரும் Enai vittu vilakaathirum கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் (2) Kenjukiraேn kenjukiraேn (2) 3.வழி இதுவே என்று தெரிந்தும் 3.vali ithuvae entu therinthum நான் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தேன் Naan angum ingum sutti thirinthaen ஏமாற்றங்கள் அடைந்தேனே Aemaattangal atainthaenae இனி உம்மை விட்டு செல்ல மாட்டேன் (2) Ini ummai vittu sella maattaேn (2) எனைப் பாரும் எனைப் பாரும் Enaip paarum enaip paarum என்னை வெறுத்து தள்ளாதிரும் Ennai veraுththu thallaathirum கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் (2) Kenjukiraேn kenjukiraேn (2)

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar