Sign in / My account
Lyrics PPT

Ennai Azhaitha Devan Endrum PPT - என்னை அழைத்த தேவன் என்றும்

Scale: C-Major
என்னை அழைத்த தேவன் என்றும்
உண்மையுள்ளவர்
வாக்குத்தத்தம் செய்ததை
நிறைவேற்றும் தேவன் அவர்

Slide 1

Scale: C-Major என்னை அழைத்த தேவன் என்றும் உண்மையுள்ளவர் வாக்குத்தத்தம் செய்ததை நிறைவேற்றும் தேவன் அவர்

Slide 2

இயேசு என் பக்கத்தில் நேசர் என் பக்கத்தில் நாளை குறித்த கவலை இல்லை எதை குறித்த பயமும் இல்லை-2

Slide 3

என்னோடிருப்பேன் என்று சொன்ன தேவன் அவர் என்னை கைவிடாமல் இம்மட்டும் காக்கும் தேவன் அவர்-2

Slide 4

இம்மானுவேல் என் பக்கத்தில் எபிநேசர் என் பக்கத்தில் தனிமை என் வாழ்வில் இல்லை குறைவும் என் வாழ்வில் இல்லை

Slide 5

என்னை அழைத்த தேவன் என்றும் உண்மையுள்ளவர் வாக்குத்தத்தம் செய்ததை நிறைவேற்றும் தேவன் அவர்-2

Slide 6

உன்னதர் என் பக்கத்தில் உத்தமர் என் பக்கத்தில் கண்கள் கலங்குவதில்லை என் இதயம் கலங்குவதில்லை

Slide 7

இரட்சகர் என் பக்கத்தில் கன்மலை என் பக்கத்தில் பரிசுத்தர் என் பக்கத்தில் பரிகாரி என் பக்கத்தில் துருகம் என் பக்கத்தில் கேடகம் என் பக்கத்தில்

Slide 8

என் இயேசு என்னோடு என் நேசர் என்னோடு என்றும்-4

என்னை அழைத்த தேவன் என்றும் -Ennai Azhaitha Devan Endrum PowerPoint

Ennai Azhaitha Devan Endrum - என்னை அழைத்த தேவன் என்றும் Lyrics

Ennai Azhaitha Devan Endrum PPT

Download என்னை அழைத்த தேவன் என்றும் -Ennai Azhaitha Devan Endrum Tamil PPT