என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம்
சொல்லக் கூடாதே
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
மன்னித்து விட்டாரே (2)
(என்ன என் ஆனந்தம்…….)
கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய்
மகிழ் கொண்டாடுவோம்
நாடியே நம்மைத் தேடியே வந்த
நாதனைப் போற்றிடுவோம் (2)
(என்ன என் ஆனந்தம்…….)
பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்
பரிகரித்தாரே
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தேற்றியே விட்டாரே (2)
(என்ன என் ஆனந்தம்…….)
அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்
அருளினதாலே
நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி
பகர வேண்டியதே (2)
(என்ன என் ஆனந்தம்…….)
வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல் வீட்டில்
ஜெயக் கொடியுடனே
மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற
மன்னனை ஸ்தோத்தரிப்போம் (2)
(என்ன என் அனந்தம்…….)
Enna En Aanantham Lyrics in English
Enna en aanantham enna en aanantham sollak koodaathae mannan Kristhu en paavaththai ellaam manniththu vittarae (2) (enna en aanantham…….) kooduvom aaduvom paaduvom nantay makil konndaaduvom naatiyae nammaith thaetiyae vantha naathanaip pottiduvom (2) (enna en aanantham…….) paavangal saapangal kopangal ellaam parikariththaarae thaevaathi Dhevan en ullaththil vanthu thaettiyae vittarae (2) (enna en aanantham…….) atchayan patchamaay iratchippai engaluk arulinathaalae nichchayam suvaamiyaip pattiyae saatchi pakara vaenntiyathae (2) (enna en aanantham…….) vennnangi ponmuti vaaththiyam mael veettil jeyak kotiyudanae mannnulakil vanthu vinnnulakil senta mannanai sthoththarippom (2) (enna en anantham…….)
PowerPoint Presentation Slides for the song Enna En Aanantham
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enna En Aanantham – என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் PPT
Enna En Aanantham PPT
Enna En Aanantham Song Meaning
What is my joy, what is my joy
Don't say
Christ the King is all my sin
Forgive me (2)
(What my joy…….)
Let's get together and dance and sing
Let's celebrate
Nadi came looking for us
Praise Nathan (2)
(What my joy…….)
All sins, curses, anger
Corrected
God came into my soul
(2)
(What my joy…….)
Salvation is our choice
Because of grace
A witness about Swami for sure
To be poured (2)
(What my joy…….)
Venangi Ponmudi instrument is in upper house
With the victory flag
He came to earth and went to heaven
Praise the King (2)
(What my infinity…….)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆனந்தம் விட்டாரே சொல்லக் கூடாதே மன்னன் கிறிஸ்து பாவத்தை மன்னித்து கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய் மகிழ் கொண்டாடுவோம் நாடியே நம்மைத் தேடியே நாதனைப் போற்றிடுவோம் தமிழ்
