Bible
Lyrics PPT

Engal Pidhaavae PPT - தொழுகிறோம் எங்கள் பிதாவே-Thozhugiroam

தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே

Slide 1

தொழுகிறோம் எங்கள் பிதாவே பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே

Slide 2

பரிசுத்த அலங்காரத்துடனே தரிசிப்பதினால் சரணம் சரணம்

Slide 3

வெண்மையும் சிவப்புமானவர் உண்மையே உருவாய்க் கொண்டவர் (2) என்னையே மீட்டுக் கொண்டவர் அன்னையே இதோ சரணம் சரணம் – தொழுகிறோம்

Slide 4

கண்கள் புறாக்கண்கள் போல கன்னங்கள் பாத்திகள் போல (2) சின்னங்கள் சிறந்ததாலே எண்ணில்லாத சரணம் சரணம் – தொழுகிறோம்

Slide 5

அடியார்களின் அஸ்திபாரம் அறிவுக்கெட்டாத விஸ்தாரம் (2) கூடிவந்த எம் அலங்காரம் கோடா கோடியாம் சரணம் சரணம் – தொழுகிறோம்

Slide 6

பாவிநேசன் பாவநாசன் பரமபாதன் வரமே வாசன் (2) துங்காசிங்கன் மங்காதங்கன் துய்ய அங்கனே சரணம் சரணம் – தொழுகிறோம்

Slide 7

பார்த்திபனே கன தோத்திரம் கீர்த்தனம் மங்களம் நித்தியம் (2) வாழ்க வாழ்க வாழ்க என்றும் அல்லேலூயா ஆமென் ஆமென் – தொழுகிறோம்

தொழுகிறோம் எங்கள் பிதாவே-Thozhugiroam Engal Pidhaavae PowerPoint

Engal Pidhaavae - தொழுகிறோம் எங்கள் பிதாவே-Thozhugiroam Lyrics

Engal Pidhaavae PPT

Download தொழுகிறோம் எங்கள் பிதாவே-Thozhugiroam Engal Pidhaavae Tamil PPT