Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Endha Kaalthilum - எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்

எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
யேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்

ஆதியும் நீரே – அந்தமும் நீரே
ஜோதியும் நீரே – என் சொந்தமும் நீரே   – எந்த

தாய் தந்தை நீரே – தாதியும் நீரே
தாபரம் நீரே – என் தாரகம் நீரே         – எந்த

வாழ்விலும் நீரே – தாழ்விலும் நீரே
வாதையில் நீரே – என் பாதையில் நீரே    – எந்த

வானிலும் நீரே – பூவிலும் நீரே
ஆழியில் நீரே – என் ஆபத்தில் நீரே      – எந்த

துன்ப நேரத்தில் இன்பமும் நீரே
இன்னல் வேளையில் – மாறாதவர் நீரே    – எந்த

தேவனும் நீரே – என் ஜ“வனும் நீரே
ராஜராஜனாம்- என் சர்வமும் நீரே        – எந்த

 

Endha Kaalthilum Lyrics in English

Entha kaalaththilum entha naeraththilum
Nantiyaal ummai naan thuthippaen
Yaesuvae ummai naan thuthippaen thuthippaen
Entha vaelaiyilum thuthippaen

Aathiyum neerae – anthamum neerae
Jothiyum neerae – en sonthamum neerae   – entha

Thaay thanthai neerae – thaathiyum neerae
Thaaparam neerae – en thaarakam neerae         – entha

Vaalvilum neerae – thaalvilum neerae
Vaathaiyil neerae – en paathaiyil neerae    – entha

Vaanilum neerae – poovilum neerae
Aaliyil neerae – en aapaththil neerae      – entha

Thunpa naeraththil inpamum neerae
Innal vaelaiyil – maaraathavar neerae    – entha

Thaevanum neerae – en ja“vanum neerae
Raajaraajanaam- en sarvamum neerae        – entha

 

PowerPoint Presentation Slides for the song Endha Kaalthilum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Endha Kaalthilum – எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் PPT
Endha Kaalthilum PPT

நீரே உம்மை துதிப்பேன் காலத்திலும் நேரத்திலும்நன்றியால் துதிப்பேன்யேசுவே துதிப்பேன்எந்த வேளையிலும் ஆதியும் அந்தமும் நீரேஜோதியும் சொந்தமும் தாய் தந்தை தாதியும் நீரேதாபரம் தாரகம் வாழ்விலும் தாழ்விலும் தமிழ்