எனது தேவன் எனக்குள்ளே
என்றும் நிழலாய் இருக்கின்றார்
கணிவுள்ள இதயம் கொண்டவர் தான்
கனிகளை தந்து நிரப்புகிறார்-2
எனது தேவன் எனக்குள்ளே..
அதிகாலையிலே எழுப்புகிறார்
துதி ஸ்தோத்திரங்களை ஏற்பதற்கு
ஆ… ஆ… ஆ… ஆ…
அதிகாலையிலே எழுப்புகிறார்
துதி ஸ்தோத்திரங்களை ஏற்பதற்கு
மதிநிறை ஒளியைப் பாய்ச்சுகிரார்
மகிழ்வுடன் வாழ்வை துவக்கிடவே-2
-எனது தேவன் எனக்குள்ளே
புது கிருபை தினம் அளிக்கின்றார்
எதை கேட்டாலும் தருகின்றார்
ஆ… ஆ… ஆ… ஆ…
புது கிருபை தினம் அளிக்கின்றார்
எதை கேட்டாலும் தருகின்றார்
அதனதன் காரியம் வாய்த்திடவே
அன்புடன் பகிர்ந்து கொடுக்கின்றார்-2
-எனது தேவன் எனக்குள்ளே
மகிமை மாட்சிமை நிறைந்தவரே
அகிலத்தை வார்த்தையால் படைத்தவரே
ஆ… ஆ… ஆ… ஆ…
மகிமை மாட்சிமை நிறைந்தவரே
அகிலத்தை வார்த்தையால் படைத்தவரே
சுகித்தேன் உமது ஈவுகளை
(இனி) புகலிடம் என்றும் உம் பதமே-2
-எனது தேவன் எனக்குள்ளே
Enathu devan enakkulle – எனது தேவன் எனக்குள்ளே Lyrics in English
Enathu Dhevan enakkullae entum nilalaay irukkintar kannivulla ithayam konndavar thaan kanikalai thanthu nirappukiraar-2 enathu Dhevan enakkullae.. Athikaalaiyilae eluppukiraar thuthi sthoththirangalai aerpatharku aa… Aa… Aa… Aa… Athikaalaiyilae eluppukiraar thuthi sthoththirangalai aerpatharku mathinirai oliyaip paaychchukiraar makilvudan vaalvai thuvakkidavae-2 -enathu Dhevan enakkullae puthu kirupai thinam alikkintar ethai kaettalum tharukintar aa… Aa… Aa… Aa… Puthu kirupai thinam alikkintar ethai kaettalum tharukintar athanathan kaariyam vaayththidavae anpudan pakirnthu kodukkintar-2 -enathu Dhevan enakkullae makimai maatchimai nirainthavarae akilaththai vaarththaiyaal pataiththavarae aa… Aa… Aa… Aa… Makimai maatchimai nirainthavarae akilaththai vaarththaiyaal pataiththavarae sukiththaen umathu eevukalai (ini) pukalidam entum um pathamae-2 -enathu Dhevan enakkullae
PowerPoint Presentation Slides for the song Enathu devan enakkulle – எனது தேவன் எனக்குள்ளே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enathu devan enakkulle – எனது தேவன் எனக்குள்ளே PPT
Enathu devan enakkulle PPT

