🏠 Lyrics Chords Bible

En Yasuvae - எஜமானனே என் இயேசுவே-Ejamanane

எஜமானனே என் இயேசுவே-Ejamanane

எஜமானனே என் இயேசுவே
உம் பிள்ளையாய் என்னை ஏற்றுக்கொள்ளும்-2
சேர்த்துக்கொள்ளும் என்னை ஏந்திக்கொள்ளும்
உம் பிள்ளையாய் என்னை அணைத்துக்கொள்ளும்-2-எஜமானனே

1.தாய் கூட உன்னை மறந்து போகலாம்
சுமந்த உன் தந்தை கூட கைவிடலாம்-2
ஆனாலும் நேசர் இயேசு உனக்கு உண்டு-2
ஒவ்வொரு நாளும் உன்னை அரவணைப்பார்-2-எஜமானனே

2.உன் வாழ்வில் நோய்கள் வந்திடலாம்
உன் வாழ்வில் கஷ்டங்கள் இருந்திடலாம்-2
தேற்றுவார் இல்லாமல் நீ ஏங்கிடலாம்-2
என் நேசர் இயேசு உன்னை அரவணைப்பார்-2-எஜமானனே

எஜமானனே என் இயேசுவே-Ejamanane En Yasuvae Lyrics in English

Ejamaananae en Yesuvae Um pillaiyaay ennai aettaுkkollum-2 Serththukkollum ennai aenthikkollum Um pillaiyaay ennai annaiththukkollum-2-ejamaananae 1.thaay kooda unnai maranthu pokalaam Sumantha un thanthai kooda kaividalaam-2 Aanaalum naesar Yesu unakku unndu-2 Ovvoru naalum unnai aravannaippaar-2-ejamaananae 2.un vaalvil Nnoykal vanthidalaam Un vaalvil kashdangal irunthidalaam-2 Thaettaுvaar illaamal nee aengidalaam-2 En naesar Yesu unnai aravannaippaar-2-ejamaananae

PowerPoint Presentation Slides for the song எஜமானனே என் இயேசுவே-Ejamanane En Yasuvae

by clicking the fullscreen button in the Top left. Or you can download எஜமானனே என் இயேசுவே-Ejamanane En Yasuvae PPT En Yasuvae PPT

எஜமானனே என் இயேசுவே Ejamaananae en Yesuvae உம் பிள்ளையாய் என்னை ஏற்றுக்கொள்ளும்-2 Um pillaiyaay ennai aettaுkkollum-2 சேர்த்துக்கொள்ளும் என்னை ஏந்திக்கொள்ளும் Serththukkollum ennai aenthikkollum உம் பிள்ளையாய் என்னை அணைத்துக்கொள்ளும்-2-எஜமானனே Um pillaiyaay ennai annaiththukkollum-2-ejamaananae 1.தாய் கூட உன்னை மறந்து போகலாம் 1.thaay kooda unnai maranthu pokalaam சுமந்த உன் தந்தை கூட கைவிடலாம்-2 Sumantha un thanthai kooda kaividalaam-2 ஆனாலும் நேசர் இயேசு உனக்கு உண்டு-2 Aanaalum naesar Yesu unakku unndu-2 ஒவ்வொரு நாளும் உன்னை அரவணைப்பார்-2-எஜமானனே Ovvoru naalum unnai aravannaippaar-2-ejamaananae 2.உன் வாழ்வில் நோய்கள் வந்திடலாம் 2.un vaalvil Nnoykal vanthidalaam உன் வாழ்வில் கஷ்டங்கள் இருந்திடலாம்-2 Un vaalvil kashdangal irunthidalaam-2 தேற்றுவார் இல்லாமல் நீ ஏங்கிடலாம்-2 Thaettaுvaar illaamal nee aengidalaam-2 என் நேசர் இயேசு உன்னை அரவணைப்பார்-2-எஜமானனே En naesar Yesu unnai aravannaippaar-2-ejamaananae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum