Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Deva Ummai Paduven - என் தேவா உம்மை பாடுவேன்

En deva ummai paduven – என் தேவா உம்மை பாடுவேன்

என் தேவா உம்மை பாடுவேன் இனி
என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்
என்னுயிரே எந்தன் இயேசுவே முழு
மனதால் ஸ்தோத்தரிப்பேன்

எனது வலதுப்பக்கம் நீரே
அசைக்கப்படுவதில்லை நானே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

செய்த நன்மைகள் உலகம் கொள்ளாதே
எந்தன் வாழ்வினிலே
நினைத்து நினைத்து நன்றி
சொல்லத்தானே ஆயுள் போதாதே
மலர் போல் உதிர்கின்ற வாழ்வை
நன்றி சொல்லி கழித்திடுவேன்

உண்மையாய் உம்மை கூப்பிடும் போது
நெருங்கி அருகில் வந்தீர்
உருகி உருகி ஜெபித்திடும் போது
உன்னத பெலன் அளித்தீர்
உலகத்தையே நான் மறந்து
உம்மையே நினைத்திடுவேன்

எந்த பக்கமும் நெருக்கப்பட்டும் நான்
ஒடுங்கிப் போகவில்லை
துன்பத்திலே நான் அமிழ்ந்திட்ட போதும்
கைவிடப்படவுமில்லை
இயேசுவே என் பக்கபலமே
இயேசுவே என் துணையே

En Deva Ummai Paduven – என் தேவா உம்மை பாடுவேன் Lyrics in English

En deva ummai paduven – en thaevaa ummai paaduvaen en thaevaa ummai paaduvaen ini ententum sthoththarippaen ennuyirae enthan Yesuvae mulu manathaal sthoththarippaen enathu valathuppakkam neerae asaikkappaduvathillai naanae Sthoththiram Sthoththiram seytha nanmaikal ulakam kollaathae enthan vaalvinilae ninaiththu ninaiththu nanti sollaththaanae aayul pothaathae malar pol uthirkinta vaalvai nanti solli kaliththiduvaen unnmaiyaay ummai kooppidum pothu nerungi arukil vantheer uruki uruki jepiththidum pothu unnatha pelan aliththeer ulakaththaiyae naan maranthu ummaiyae ninaiththiduvaen entha pakkamum nerukkappattum naan odungip pokavillai thunpaththilae naan amilnthitta pothum kaividappadavumillai Yesuvae en pakkapalamae Yesuvae en thunnaiyae

PowerPoint Presentation Slides for the song En Deva Ummai Paduven – என் தேவா உம்மை பாடுவேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Deva Ummai Paduven – என் தேவா உம்மை பாடுவேன் PPT
En Deva Ummai Paduven PPT

உம்மை இயேசுவே தேவா பாடுவேன் ஸ்தோத்தரிப்பேன் எந்தன் ஸ்தோத்திரம் நினைத்து நன்றி உருகி En deva ummai paduven இனி என்றென்றும் என்னுயிரே முழு மனதால் தமிழ்