Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Elundhar Iraivan - எழுந்தார் இறைவன்

எழுந்தார் இறைவன் ஜெயமே
ஜெயமெனவே எழுந்தார் இறைவன்

சாவின் பயங்கரத்தை ஒழிக்க-கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க
இப்பூவின் மீது சபை செழிக்க

செத்தவர் மீண்டுமே பிழைக்க-உயர்
நித்திய ஜீவன் அளிக்க
தேவ பக்தர் யாவரும் களிக்க

விழுந்தவரை கரையேற்ற-பாவத்
தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்ற
விண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற

Elundhar Iraivan – எழுந்தார் இறைவன் Lyrics in English

Elunthaar iraivan jeyamae jeyamenavae elunthaar iraivan saavin payangaraththai olikka-ketta aaviyin vallamaiyai alikka ippoovin meethu Sabai selikka seththavar meenndumae pilaikka-uyar niththiya jeevan alikka thaeva pakthar yaavarum kalikka vilunthavarai karaiyaetta-paavath thamilntha manukkulaththai maatta vinnnuk kelunthu naam avaraiyae potta

PowerPoint Presentation Slides for the song Elundhar Iraivan – எழுந்தார் இறைவன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Elundhar Iraivan – எழுந்தார் இறைவன் PPT
Elundhar Iraivan PPT

எழுந்தார் இறைவன் ஜெயமே ஜெயமெனவே சாவின் பயங்கரத்தை ஒழிக்ககெட்ட ஆவியின் வல்லமையை அழிக்க இப்பூவின் சபை செழிக்க செத்தவர் மீண்டுமே பிழைக்கஉயர் நித்திய ஜீவன் அளிக்க தமிழ்