Bible
Lyrics PPT

Diyalangadi PPT - டியாலங்கடி

டியாலங்கடி - Diyalangadi

Slide 1

டியாலங்கடி – Diyalangadi

Slide 2

டியாலங்கடி டியாலங்கடி டியாங்கடி டியாலோ டியாலங்கடி டியாலங்கடி ஆயலோ-2

Slide 3

மனுஷரால் தள்ளப்பட்டொம் ஜனங்கள் ஆள் வெறுக்கப்பட்டோம் எங்களைத் தேடி வந்தார் ஏசு சாமிங்கோ எங்க நல்ல சாமிங்கோ உயிர் தந்த சாமிங்கோ

Slide 4

பாவங்களப் போக்கி விட்டார் சாபங்கள நீக்கி விட்டார்-2

Slide 5

ஏசு சாமிங்கோ எங்க நல்ல சாமிங்கோ-2

Slide 6

ஊறு ஊரா சுத்திடுவோம் பாசிமணி வித்திடுவோம் ஏசுவ ஒருநாளும் மறக்கவே மாட்டோம் ஜெபிக்காம இறுக்கவே மாட்டோம் ஜெபித்து ஜெயமெடுப்போம் பாட்டு நல்லா பாடிடுவோம்

Slide 7

டேந்ஸூம் போட்டிட்டுவோம் ஏசு சாமிங்கோ எங்க நல்ல சாமிங்கோ-2 போடு-டியாலங்கடி’3 டியாலோ

Slide 8

3.கூட்டமாக இருந்திடுவோம் பகிர்ந்து கொடுத்திடுவோம் பரிசுத்த பாதையிலே சென்றிடுவோம் பண்போடு நடந்திடுவோம் அன்போடு பேசிடுவோம் பரலோகம் சென்றிடுவோம்

Slide 9

பாடுகளை சகித்திடுவோம்-2 ஏசு சாமிங்க எங்க நல்ல சாமிங்க-2 போடு-டியாலங்க்டி -3 டியாலோ 4

டியாலங்கடி - Diyalangadi PowerPoint

Diyalangadi - டியாலங்கடி Lyrics

Diyalangadi PPT

Download டியாலங்கடி - Diyalangadi Tamil PPT