Bible
Lyrics PPT

Devareer Neer Sagalamum PPT - தேவரீர் நீர் சகலமும்

தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்
தேவனே உமக்கு ஒப்பான தேவன் யார்-2
நீர் செய்ய நினைத்தது நிறைவேறும்
நீர் செய்வதை தடுப்பவன் யார்-2-தேவரீர்

Slide 1

தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர் தேவனே உமக்கு ஒப்பான தேவன் யார்-2 நீர் செய்ய நினைத்தது நிறைவேறும் நீர் செய்வதை தடுப்பவன் யார்-2-தேவரீர்

Slide 2

1.தரிசனம் தந்தவர் நீர் அல்லவோ தவறாமல் நிறைவேற்றி முடிப்பீரே சவால்கள் என்றும் ஜெயித்திடுவேன் சர்வ வல்லவர் நீர் தானே-2-தேவரீர்

Slide 3

2.தடைகளை உடைப்பவர் நீர் தானே தடுப்பவர் எவரும் இங்கில்லையே கடலையும் ஆற்றையும் கடந்திடுவேன் கன்மலையே உம்மை துதித்திடுவேன்-2-தேவரீர்

Slide 4

உமக்கு ஒப்பானவர் யார் உமக்கு ஒப்பானவர் யார்-2 (இந்த) வானத்திலும் பூமியிலும் உமக்கு ஒப்பானவர் யார்-2-நீர் செய்ய நினைத்தது

Devareer Neer Sagalamum - தேவரீர் நீர் சகலமும் PowerPoint

Devareer Neer Sagalamum - தேவரீர் நீர் சகலமும் Lyrics

Devareer Neer Sagalamum PPT

Download Devareer Neer Sagalamum - தேவரீர் நீர் சகலமும் Tamil PPT