Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Devanbibn Vellamae Thiru Arul - தெய்வன்பின் வெள்ளமே திருவருள் தோற்றமே

தெய்வன்பின் வெள்ளமே திருவருள் தோற்றமே
மெய்ம் மனதானந்தமே
செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ்வேளை
அய்யா நின் அடி பணிந்தேன்

1. சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல
எந்தாய் துணிவேனோ யான்
புந்திக்கமலமாம் ப10மாலை கோர்த்து நின்
பொற்பதம் பிடித்துக்கொள்வேன்

2. பாவச்சேற்றில் பலவேளை பல மின்றப்
பாதையைத் தவறிடினும்
கூவி விளித்தும் தம் மார்போடணைத்தன்பாய்
கோது பொருத்த நாதா

3. மூர்க்கக்குணம் கோபம் லோகம் சிற்றின்பமும்
மோக ஏக்கமானதைத்
தாக்கியான் தடுமாறித் தயங்கிடும் வேளையில்
தற்பரா தற்காத்தருள்வாய்

4. ஆசை பாசம் பற்று ஆவலாய் நின் திருப்
பூசைப் பீடம் படைப்பேன்
மோச வழிதனை முற்று மகற்றியென்
நேசனே நினைத் தொழுவேன்

5. மரணமோ ஜீவனோ மறுமையோ பூமியோ
மகிமையோ வருங்காலமோ
பிற சிருஷ்டியோ உயர்ந்ததோ தாழ்ந்ததோ
பிரித்திடுமோ தெய்வன்பை?

Devanbibn Vellamae Thiru Arul Lyrics in English

Theyvanpin vellamae thiruvarul thottamae meym manathaananthamae seyya ninsempaatham sevikka ivvaelai ayyaa nin ati panninthaen 1. Sontham unathallaal sora vali sella enthaay thunnivaeno yaan punthikkamalamaam pa10maalai korththu nin porpatham pitiththukkolvaen 2. Paavachchaேttil palavaelai pala mintap paathaiyaith thavaritinum koovi viliththum tham maarpodannaiththanpaay kothu poruththa naathaa 3. Moorkkakkunam kopam lokam sittinpamum moka aekkamaanathaith thaakkiyaan thadumaarith thayangidum vaelaiyil tharparaa tharkaaththarulvaay 4. Aasai paasam pattaு aavalaay nin thirup poosaip peedam pataippaen mosa valithanai muttaு makattiyen naesanae ninaith tholuvaen 5. Maranamo jeevano maraுmaiyo poomiyo makimaiyo varungaalamo pira sirushtiyo uyarnthatho thaalnthatho piriththidumo theyvanpai?

PowerPoint Presentation Slides for the song Devanbibn Vellamae Thiru Arul

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devanbibn Vellamae Thiru Arul – தெய்வன்பின் வெள்ளமே திருவருள் தோற்றமே PPT
Devanbibn Vellamae Thiru Arul PPT

நின் தெய்வன்பின் வெள்ளமே திருவருள் தோற்றமே மெய்ம் மனதானந்தமே செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ்வேளை அய்யா அடி பணிந்தேன் சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல தமிழ்