தேவன் இயேசு வருவார் – நம்
தேவை யாவும் அறிவார்
காலம் அறிந்தே வருவார் – நம்மைக்
கண் போலக் காத்து அருள்வார்
சரணங்கள்
1. பிள்ளை அப்பமதைக் கேட்கும்போது
தந்தை கல்லினைத் தருவதுண்டோ?
முட்டைக்கு பதிலாய் பாம்பினையும்
மூடன் எவனும் தருவதுண்டோ?
விண்ணவராம் இயேசுவே நம் தந்தையல்லவா
வேண்டுவன தருவதும் மிக உறுதியல்லவா? – ஆகாகா – தேவன்
2. நீங்கள் உள்ளத்திலே கவலை கொள்ளாமல்
உங்கள் தேவனுக்குத் தெரிவியுங்கள்
கானக புஷ்பங்களைப் போஷிப்பவர்
கருத்துடன் நம்மையும் காத்திடுவார்
காலம் வரும் வாழ்வும் வரும் உறுதி கொள்ளுவோம்
கர்த்தரவர் பாதத்தில் காத்து இருப்போம் – ஆகாகா – தேவன்
தேவன் இயேசு வருவார் நம்- Devan Yesu Varuvaar Nam Lyrics in English
Dhevan Yesu varuvaar – nam thaevai yaavum arivaar kaalam arinthae varuvaar – nammaik kann polak kaaththu arulvaar saranangal 1. Pillai appamathaik kaetkumpothu thanthai kallinaith tharuvathunntoo? Muttaைkku pathilaay paampinaiyum moodan evanum tharuvathunntoo? Vinnnavaraam Yesuvae nam thanthaiyallavaa vaennduvana tharuvathum mika uraுthiyallavaa? – aakaakaa – Dhevan 2. Neengal ullaththilae kavalai kollaamal ungal thaevanukkuth theriviyungal kaanaka pushpangalaip poshippavar karuththudan nammaiyum kaaththiduvaar kaalam varum vaalvum varum uraுthi kolluvom karththaravar paathaththil kaaththu iruppom – aakaakaa – Dhevan
PowerPoint Presentation Slides for the song தேவன் இயேசு வருவார் நம்- Devan Yesu Varuvaar Nam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devan Yesu Varuvaar Nam – தேவன் இயேசு வருவார் நம்- PPT
Devan Yesu Varuvaar Nam PPT

