Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deva Unthan Samugam - தேவா உந்தன் சமூகம்

தேவா உந்தன் சமூகம் தெளிதேனிலும் மதுரமே

உந்தன் சமூகமே எனது விருப்பம்
அதில் வாழ்வதை விரும்புவேன்
உந்தன் சமூகமே எனது புகலிடம்
அதை என்றும் நான் வாஞ்சிக்கிறேன்

தேவா என்றும் உந்தன் சமூகமே வேண்டுமே
உந்தன் சமூகம் என் வாஞ்சையே
உந்தன் சமூகம் என் மேன்மையே

ஆயிரம் நாளைப் பார்க்கிலும்
உம் ஒருநாள் நல்லது
என் ஆனந்தம் இளைப்பாறுதல்
அதில்தான் உள்ளது

நேரங்கள் கடக்கும் போதிலும்
அதில் வெறுப்பொன்றும் இல்லயே
கோடியாய் பொன்கள் கிடைப்பினும்
அதற்கீடொன்றும் இல்லையே

தேவா உந்தன் சமூகம் – Deva Unthan Samugam Lyrics in English

thaevaa unthan samookam thelithaenilum mathuramae

unthan samookamae enathu viruppam
athil vaalvathai virumpuvaen
unthan samookamae enathu pukalidam
athai entum naan vaanjikkiraen

thaevaa entum unthan samookamae vaenndumae
unthan samookam en vaanjaiyae
unthan samookam en maenmaiyae

aayiram naalaip paarkkilum
um orunaal nallathu
en aanantham ilaippaaruthal
athilthaan ullathu

naerangal kadakkum pothilum
athil veruppontum illayae
kotiyaay ponkal kitaippinum
athargeetontum illaiyae

PowerPoint Presentation Slides for the song தேவா உந்தன் சமூகம் – Deva Unthan Samugam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Unthan Samugam – தேவா உந்தன் சமூகம் PPT
Deva Unthan Samugam PPT

உந்தன் சமூகம் சமூகமே தேவா எனது தெளிதேனிலும் மதுரமே விருப்பம் வாழ்வதை விரும்புவேன் புகலிடம் வாஞ்சிக்கிறேன் வேண்டுமே வாஞ்சையே மேன்மையே ஆயிரம் நாளைப் பார்க்கிலும் உம் தமிழ்