Bible
Lyrics PPT

Deva Pitha Enthan Meippen Allo PPT - தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ

தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ,
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே .

ஆவலதாய் எனைப் பைம்புன் மேல்
அவர் மேயத் தமர் நீர் அருளுகின்றார்.- தேவ

1. ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதி என்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார். -தேவ

2. சா நிழல் பள்ளத் திறங்கிடினும்,
சற்றும் தீங்குக் கண்டஞ்சேனே ;
வானபரன் என்னோடிருப்பார் ;
வளை தடியும் கோலுமே தேற்றும் .- தேவ

3. பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
பாங்காய் எனக்கென் றேற்படுத்திச்
சுக தயிலம் கொண்டென் தலையைச்
சுபமாய் அபிஷேகம் செய்குவார் ,-தேவ

4. ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
அருளும் நலமுமாய் நிரம்பும் ,
நேயன் வீட்டினில் சிறப்போடே ,
நெடு நாள் குடியாய் நிலைத்திருப்பேன் –தேவ

Slide 1

தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ, சிறுமை தாழ்ச்சி அடைகிலனே .

Slide 2

ஆவலதாய் எனைப் பைம்புன் மேல் அவர் மேயத் தமர் நீர் அருளுகின்றார்.- தேவ

Slide 3

1. ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி அடியேன் கால்களை நீதி என்னும் நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம் நிதமும் சுகமாய் நடத்துகின்றார். -தேவ

Slide 4

2. சா நிழல் பள்ளத் திறங்கிடினும், சற்றும் தீங்குக் கண்டஞ்சேனே ; வானபரன் என்னோடிருப்பார் ; வளை தடியும் கோலுமே தேற்றும் .- தேவ

Slide 5

3. பகைவர்க் கெதிரே ஒரு பந்தி பாங்காய் எனக்கென் றேற்படுத்திச் சுக தயிலம் கொண்டென் தலையைச் சுபமாய் அபிஷேகம் செய்குவார் ,-தேவ

Slide 6

4. ஆயுள் முழுவதும் என் பாத்ரம் அருளும் நலமுமாய் நிரம்பும் , நேயன் வீட்டினில் சிறப்போடே , நெடு நாள் குடியாய் நிலைத்திருப்பேன் –தேவ

Deva Pitha Enthan Meippen Allo PowerPoint

Deva Pitha Enthan Meippen Allo - தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ Lyrics

Deva Pitha Enthan Meippen Allo PPT

Download Deva Pitha Enthan Meippen Allo Tamil PPT