Sign in / My account
Lyrics PPT

Deva Pitha Enthan Meippen Allo PPT - தேவ பிதா என்தன் மேய்ப்பன்

DEVA PITHA ENTHAN MEIPPEN ALLO - தேவ பிதா என்தன் மேய்ப்பன்

Slide 1

DEVA PITHA ENTHAN MEIPPEN ALLO – தேவ பிதா என்தன் மேய்ப்பன்

Slide 2

தேவ பிதா என்தன் மேய்ப்பன் அல்லோ, சிறுமை தாழ்ச்சி அடைகிலனே .

Slide 3

அனுபல்லவி

Slide 4

ஆவலதாய் எனைப் பைம்புன் மேல் அவர் மேயத் தமர் நீர் அருளுகின்றார்.- தேவ

Slide 5

சரணங்கள்

Slide 6

ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி அடியேன் கால்களை நீதி என்னும் நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம் நிதமும் சுகமாய் நடத்துகின்றார். -தேவ

Slide 7

சா நிழல் பள்ளத் திறங்கிடினும், சற்றும் தீங்குக் கண்டஞ்சேனே ; வானபரன் என்னோடிருப்பார் ; வளை தடியும் கோலுமே தேற்றும் .- தேவ

Slide 8

பகைவர்க் கெதிரே ஒரு பந்தி பாங்காய் எனக்கென் றேற்படுத்திச் சுக தயிலம் கொண்டென் தலையைச் சுபமாய் அபிஷேகம் செய்குவார் ,-தேவ

Slide 9

ஆயுள் முழுவதும் என் பாத்ரம் அருளும் நலமுமாய் நிரம்பும் , நேயன் வீட்டினில் சிறப்போடே , நெடு நாள் குடியாய் நிலைத்திருப்பேன் -தேவ

Deva Pitha Enthan Meippen Allo - தேவ பிதா என்தன் மேய்ப்பன் PowerPoint

Deva Pitha Enthan Meippen Allo - தேவ பிதா என்தன் மேய்ப்பன் Lyrics

Deva Pitha Enthan Meippen Allo PPT

Download Deva Pitha Enthan Meippen Allo - தேவ பிதா என்தன் மேய்ப்பன் Tamil PPT