தேவ தேவனைத் துதித்திடுவோம்
1. தேவ தேவனைத் துதித்திடுவோம்
சபையில் தேவன் எழுந்தருள
ஒரு மனதோடு அவர் நாமத்தை
துதிகள் செலுத்திப் போற்றிடுவோம்
அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே
அல்லேலூயா பரிசுத்தர்க்கே
அல்லேலூயா இராஜனுக்கே
2. எங்கள் காலடி வழுவிடாமல்
எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும்
கண்மணிபோல காத்தருளும்
கிருபையால் நிதம் வழி நடத்தும்
3. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மை கிருபை தொடர்ந்திடவே
தேவ வசனம் கீழ்ப்படிவோம்
தேவ சாயலாய் மாறிடுவோம்
4. வானத்தில் அடையாளம் தோன்றிடுமே
இயேசு மேகத்தில் வந்திடுவார்
நாமும் அவருடன் சேர்ந்திடவே
நம்மை ஆயத்தமாக்கிக் கொள்வோம்
Deva Devanai Thuthiduvom Lyrics in English
Thaeva thaevanaith thuthiththiduvom 1. Thaeva thaevanaith thuthiththiduvom Sabaiyil Dhevan eluntharula oru manathodu avar naamaththai thuthikal seluththip pottiduvom Alleluya thaevanukkae Alleluya karththarukkae Alleluya Parisuththarkkae Alleluya iraajanukkae 2. Engal kaalati valuvidaamal engal nataikalai sthirappaduththum kannmannipola kaaththarulum kirupaiyaal nitham vali nadaththum 3. Jeevanulla naatkalellaam nanmai kirupai thodarnthidavae thaeva vasanam geelppativom thaeva saayalaay maariduvom 4. Vaanaththil ataiyaalam thontidumae Yesu maekaththil vanthiduvaar naamum avarudan sernthidavae nammai aayaththamaakkik kolvom
PowerPoint Presentation Slides for the song Deva Devanai Thuthiduvom
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Devanai Thuthiduvom – தேவ தேவனைத் துதித்திடுவோம் PPT
Deva Devanai Thuthiduvom PPT
Deva Devanai Thuthiduvom Song Meaning
Let us praise God
1. Let us praise God
May God arise in the church
He called the name with one mind
Let us praise and praise
Alleluia to God
Alleluia to the Lord
Alleluia to the Holy One
Alleluia to the King
2. Our feet do not slip
Stabilizes our gaits
Waiting like an eyeball
Grace leads the way
3. All the days of life
May the good grace continue
Let's obey God's word
Let us become like God
4. A sign will appear in the sky
Jesus will come in the clouds
We will join him
Let us prepare ourselves
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தேவ அல்லேலூயா தேவனைத் துதித்திடுவோம் எங்கள் சபையில் தேவன் எழுந்தருள மனதோடு நாமத்தை துதிகள் செலுத்திப் போற்றிடுவோம் தேவனுக்கே கர்த்தருக்கே பரிசுத்தர்க்கே இராஜனுக்கே காலடி வழுவிடாமல் தமிழ்
