Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deva Balagan Piranthare - தேவ பாலகன் பிறந்தாரே-

தேவ பாலகன் பிறந்தாரே தேவ தூதர்கள் வாழ்த்திடவே
தேவ பாலகன் உதித்தாரே தேவ லோகம் துறந்திட்டாரே

கடும் குளிர் நேரத்தினில் பனி விழும் இரவினிலே
கந்தை துணிகளிலே மன்னன் தவழுகின்றார்

மா தூய பாலனாக மீட்பின் நல் வேந்தனாக
விண்ணில் தூதர் பாட விண்ணவர் பிறந்தார்

உன்னதத்தில் மகிமை உலகில் சமாதானம்
மாந்தர் மேல் பிரியம் உண்டாக பிறந்தார்

தேவ பாலகன் பிறந்தாரே- Deva Balagan Piranthare Lyrics in English

Thaeva paalakan piranthaarae thaeva thootharkal vaalththidavae thaeva paalakan uthiththaarae thaeva lokam thuranthittarae kadum kulir naeraththinil pani vilum iravinilae kanthai thunnikalilae mannan thavalukintar maa thooya paalanaaka meetpin nal vaenthanaaka vinnnnil thoothar paada vinnnavar piranthaar unnathaththil makimai ulakil samaathaanam maanthar mael piriyam unndaaka piranthaar

PowerPoint Presentation Slides for the song தேவ பாலகன் பிறந்தாரே- Deva Balagan Piranthare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Balagan Piranthare – தேவ பாலகன் பிறந்தாரே- PPT
Deva Balagan Piranthare PPT

தேவ பாலகன் பிறந்தார் பிறந்தாரே தூதர்கள் வாழ்த்திடவே உதித்தாரே லோகம் துறந்திட்டாரே கடும் குளிர் நேரத்தினில் பனி விழும் இரவினிலே கந்தை துணிகளிலே மன்னன் தவழுகின்றார் தமிழ்