Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deva Anbin Perukkai Paar - தேவ அன்பின் பெருக்கைப் பார்

தேவ அன்பின் பெருக்கைப் பார் – Deva Anbin Perukkai Paar

1. தேவ அன்பின் பெருக்கைப் பார்!
மேல் வீட்டை இயேசு விட்டார்;
மா பாடனுபவித்தார் (2)
பாதகமுள்ள லோகத்தாரை
பாவத்தினின்று மீட்க

பல்லவி

அற்புதமான நேசந்தான்!
அவரன்பு எனக்கு;
தேவ குமாரன் எனக்காய்
உதிரம் சிந்தினார்

2. நிந்தை எனக்காய் சகித்தார்
பாவங்கள் எல்லாம் சுமந்தார்
மன்னிக்கும்படியாக (2)
பாவம் பயம் தேவ கோபம்
யாவற்றையும் நீக்க – அற்புத

3. பேயின் வலைகள் கிழிந்திட,
சாவின் கூர் ஒடிந்திட
என் நேசர் மரித்தார் (2)
பரிசுத்தமாய் ஜீவிக்க
இரட்சிப்பைத் திறந்தார் – அற்புத

Deva Anbin Perukkai Paar- தேவ அன்பின் பெருக்கைப் பார் Lyrics in English

Thaeva anpin perukkaip paar – Deva Anbin Perukkai Paar 1. Thaeva anpin perukkaip paar! Mael veettaை Yesu vittar; maa paadanupaviththaar (2) paathakamulla lokaththaarai paavaththinintu meetka pallavi arputhamaana naesanthaan! Avaranpu enakku; thaeva kumaaran enakkaay uthiram sinthinaar 2. Ninthai enakkaay sakiththaar paavangal ellaam sumanthaar mannikkumpatiyaaka (2) paavam payam thaeva kopam yaavattaைyum neekka – arputha 3. Paeyin valaikal kilinthida, saavin koor otinthida en naesar mariththaar (2) Parisuththamaay jeevikka iratchippaith thiranthaar – arputha

PowerPoint Presentation Slides for the song Deva Anbin Perukkai Paar- தேவ அன்பின் பெருக்கைப் பார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Anbin Perukkai Paar – தேவ அன்பின் பெருக்கைப் பார் PPT
Deva Anbin Perukkai Paar PPT

தேவ அன்பின் பெருக்கைப் பார் எனக்காய் அற்புத Deva Anbin Perukkai Paar வீட்டை இயேசு விட்டார் மா பாடனுபவித்தார் பாதகமுள்ள லோகத்தாரை பாவத்தினின்று மீட்க தமிழ்