Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Bethlehem Nakshatra Minute - பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே

பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே 
பிறந்தார் வளர்ந்தார் இயேசு பாலகனே
பரன் தாழ்மை சொரூபி தேவசுதன்
பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே

தன் தலை சாய்த்திட ஸ்தலமில்லையே
முன்னணை மீதினிலே தவழ்ந்தார்
தேகத்தின் வஸ்திரம் கந்தையோ
துணி மூடிட பசுமை புல்லோ

மா சுடர் ஜோதியைக் கண்டனரே
மன இருள் போக்கிட சென்றனரே
ஏழைகள் மேய்ப்பர்கள் தேடிடும்
எனதாண்டவர் பிறப்பே விந்தை

தாழ்த்தின் ஞானிகள் வணங்கினரே
தேடி அலைந்தங்கு சேர்ந்தனரே
ஏரோதின் வன் கண்கள் தேடுதே – இயேசு
பாலனைக் கொலை செய்யும் நினைவே

ஆத்தும இரட்சண்ய அதிபதியை
ஆரிவராரோ என்றனரே
உன் வினைக்காய் பலியானாரே
உனக்காகவே அவதரித்தாரே

வந்த முதல் அவர் வதைக்கப்பட்டார்
சொந்த ஜனங்களால் நொறுக்கப்பட்டார்
முள்முடி சூடின இயேசுவை – மின்னும்
பொன் முடியோடன்று காண்போம்

Bethlehem nakshatra minute Lyrics in English

Pethlakaem natchaththiram minnuthae 
Piranthaar valarnthaar Yesu paalakanae
Paran thaalmai soroopi thaevasuthan
Pethlakaem natchaththiram minnuthae

Than thalai saayththida sthalamillaiyae
Munnannai meethinilae thavalnthaar
Thaekaththin vasthiram kanthaiyo
Thunni mootida pasumai pullo

Maa sudar jothiyaik kanndanarae
Mana irul pokkida sentanarae
Aelaikal maeypparkal thaedidum
Enathaanndavar pirappae vinthai

Thaalththin njaanikal vananginarae
Thaeti alainthangu sernthanarae
Aerothin van kannkal thaeduthae – Yesu
Paalanaik kolai seyyum ninaivae

Aaththuma iratchannya athipathiyai
Aarivaraaro entanarae
Un vinaikkaay paliyaanaarae
Unakkaakavae avathariththaarae

Vantha muthal avar vathaikkappattar
Sontha janangalaal noraுkkappattar
Mulmuti sootina Yesuvai – minnum
Pon mutiyodantu kaannpom

PowerPoint Presentation Slides for the song Bethlehem nakshatra minute

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Bethlehem Nakshatra Minute – பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே PPT
Bethlehem Nakshatra Minute PPT

பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே இயேசு பிறந்தார் வளர்ந்தார் பாலகனே பரன் தாழ்மை சொரூபி தேவசுதன் தலை சாய்த்திட ஸ்தலமில்லையே முன்னணை மீதினிலே தவழ்ந்தார் தேகத்தின் வஸ்திரம் தமிழ்