Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Belapaduthidume - என்னை பலப்படுத்திடுமே-Ennai

என்னை பலப்படுத்திடுமே
உம் ஆவியானவரால்

நான் பெலவீனன்
நான் அறிவீனன்
நான் ஒன்றுமே
இல்லாதவன் (2)
என்னை பலப்படுத்திடுமே

அப்பம் கேட்டால் கல்லைக்கொடாதவர்
மீனைக்கேட்டால்
பாம்பைக்கொடாதவர்
முட்டை கேட்டால்
தேளைக்கொடாதவர்
என்னை பலப்படுத்திடுமே (2) – என்னை

நல்ல ஈவுகளை
கொடுப்பவர்
பரிசுத்தாவியை
கொடுப்பவர்
வேண்டிக்கொண்டால்
பதில் கொடுப்பவர்
என்னை பலப்படுத்திடுமே (2) – என்னை

என்னை பலப்படுத்திடுமே-Ennai Belapaduthidume Lyrics in English

Ennai palappaduththidumae
Um aaviyaanavaraal

Naan pelaveenan
Naan ariveenan
Naan ontumae
Illaathavan (2)
Ennai palappaduththidumae

Appam kaettal kallaikkodaathavar
Meenaikkaettal
Paampaikkodaathavar
Muttaை kaettal
Thaelaikkodaathavar
Ennai palappaduththidumae (2) – ennai

Nalla eevukalai
Koduppavar
Parisuththaாviyai
Koduppavar
Vaenntikkonndaal
Pathil koduppavar
Ennai palappaduththidumae (2) – ennai

PowerPoint Presentation Slides for the song என்னை பலப்படுத்திடுமே-Ennai Belapaduthidume

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Belapaduthidume – என்னை பலப்படுத்திடுமே-Ennai PPT
Belapaduthidume PPT

என்னை பலப்படுத்திடுமே கொடுப்பவர் கேட்டால் உம் ஆவியானவரால் பெலவீனன் அறிவீனன் ஒன்றுமே இல்லாதவன் அப்பம் கல்லைக்கொடாதவர் மீனைக்கேட்டால் பாம்பைக்கொடாதவர் முட்டை தேளைக்கொடாதவர் நல்ல ஈவுகளை பரிசுத்தாவியை தமிழ்