Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Azhaitha Devan Anbullavar - அழைத்த தேவன் அன்புள்ளவர்

அழைத்த தேவன் அன்புள்ளவர்
அஞ்ச வேண்டாம் கலங்க வேண்டாம் – 2
அல்லேலுயா அல்லேலுயா ஆ லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா ஆ லேலுயா

1. பாலும் தேனும் பெருகி ஓடும்
பரம கானான் சென்றிடுவோம்
தேனிலும் மா இனிமையான
தேவன் நம்மில் இருப்பதாலே

2. மாராவின் கசப்பை மதுரமாக்கி
மகிழ்ச்சியாக நம்மை நடத்திடுவார்
மனதின் பாரம் கவலை மாற்றி
மகிமையில் நம்மை சேர்த்திடுவார்

3. பாடு நெருக்கம் பெருகினாலும்
பயப்படாதே நீ பயப்படாதே
பாரில் தேவன் மாறா ஜீவன்
மகிழ்வார் நம்மில் என்றென்றுமே

Azhaitha Devan Anbullavar – அழைத்த தேவன் அன்புள்ளவர் Lyrics in English

Alaiththa Dhevan anpullavar anja vaenndaam kalanga vaenndaam – 2 allaeluyaa allaeluyaa aa laeluyaa allaeluyaa allaeluyaa aa laeluyaa 1. Paalum thaenum peruki odum parama kaanaan sentiduvom thaenilum maa inimaiyaana Dhevan nammil iruppathaalae 2. Maaraavin kasappai mathuramaakki makilchchiyaaka nammai nadaththiduvaar manathin paaram kavalai maatti makimaiyil nammai serththiduvaar 3. Paadu nerukkam perukinaalum payappadaathae nee payappadaathae paaril Dhevan maaraa jeevan makilvaar nammil ententumae

PowerPoint Presentation Slides for the song Azhaitha Devan Anbullavar – அழைத்த தேவன் அன்புள்ளவர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Azhaitha Devan Anbullavar – அழைத்த தேவன் அன்புள்ளவர் PPT
Azhaitha Devan Anbullavar PPT

அல்லேலுயா தேவன் வேண்டாம் லேலுயா நம்மில் நம்மை பயப்படாதே அழைத்த அன்புள்ளவர் அஞ்ச கலங்க பாலும் தேனும் பெருகி ஓடும் பரம கானான் சென்றிடுவோம் தமிழ்