Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Azhaitha Deivam - அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார்

அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார்
கண்ணின் மணி போல் காத்திடுவார்-2

கவலைகள் இல்லை கலக்கமும் இல்லை
கர்த்தர் என் மேய்ப்பர் குறை ஒன்றும் இல்லை-அழைத்த

1.அழைத்தவர் உண்மையுள்ளவர்
இளைப்பாறுதல் தந்திடுவார்-2
திராணிக்கு மேலாக
ஒருபோதும் சோதித்திடார்-2

என்ன வந்தாலும் எது வந்தாலும்
என் இயேசு என்னை கைவிடார்-2
நம்புவேன் இயேசுவை-2-அழைத்த தெய்வம்

3.உலகமே எதிர்த்தாலும்
நம்பினோர்களும் தூற்றினாலும்-2
என்னை அழைத்தவரோ
ஒருபோதும் என்னை மறவார்-2

என்ன வந்தாலும் எது வந்தாலும்
என் இயேசு என்னை கைவிடார்-2
நம்புவேன் இயேசுவை-2-அழைத்த தெய்வம்

Azhaitha Deivam – அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார் Lyrics in English

Alaiththa theyvam nadaththich selvaar kannnnin manni pol kaaththiduvaar-2 kavalaikal illai kalakkamum illai Karththar en maeyppar kurai ontum illai-alaiththa 1.alaiththavar unnmaiyullavar ilaippaaraுthal thanthiduvaar-2 thiraannikku maelaaka orupothum sothiththidaar-2 enna vanthaalum ethu vanthaalum en Yesu ennai kaividaar-2 nampuvaen Yesuvai-2-alaiththa theyvam 3.ulakamae ethirththaalum nampinorkalum thoottinaalum-2 ennai alaiththavaro orupothum ennai maravaar-2 enna vanthaalum ethu vanthaalum en Yesu ennai kaividaar-2 nampuvaen Yesuvai-2-alaiththa theyvam

PowerPoint Presentation Slides for the song Azhaitha Deivam – அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Azhaitha Deivam – அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார் PPT
Azhaitha Deivam PPT

வந்தாலும் என்னை தெய்வம் இல்லை ஒருபோதும் எது இயேசு கைவிடார் நம்புவேன் இயேசுவைஅழைத்த அழைத்த நடத்திச் செல்வார் கண்ணின் மணி காத்திடுவார் கவலைகள் கலக்கமும் கர்த்தர் தமிழ்