🏠 Lyrics Chords Bible

Athisayam Seiyum Devan - அதிசயம் செய்யும் தேவன்

அதிசயம் செய்யும் தேவன்

அதிசயம் செய்யும் தேவன்
என்னோடு என்றும் இருக்கிறீர்
காயங்களை குணமாக்கினீர்
உம் கரங்களால் என்னை சுகமாக்குமே

நீர் நல்ல தேவனே உம்மை நம்புவேன்
நீர் பெரிய தேவனே உம்மை உயர்த்துவேன்

1. உந்தன் நேசத்தால் உருகினேன்
உந்தன் தியாகத்தால் கலங்கினேன்

2. எனக்காய் சிலுவையை சுமந்தீர்
என்னை உம் இரத்தத்தால் கழுவினீர்

Athisayam seiyum devan Lyrics in English

Athisayam seyyum Dhevan Ennodu entum irukkireer Kaayangalai kunamaakkineer Um karangalaal ennai sukamaakkumae Neer nalla thaevanae ummai nampuvaen Neer periya thaevanae ummai uyarththuvaen 1. Unthan naesaththaal urukinaen Unthan thiyaakaththaal kalanginaen 2. Enakkaay siluvaiyai sumantheer Ennai um iraththaththaal kaluvineer

PowerPoint Presentation Slides for the song Athisayam seiyum devan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Athisayam seiyum devan PPT Athisayam Seiyum Devan PPT

அதிசயம் செய்யும் தேவன் Athisayam seyyum Dhevan என்னோடு என்றும் இருக்கிறீர் Ennodu entum irukkireer காயங்களை குணமாக்கினீர் Kaayangalai kunamaakkineer உம் கரங்களால் என்னை சுகமாக்குமே Um karangalaal ennai sukamaakkumae நீர் நல்ல தேவனே உம்மை நம்புவேன் Neer nalla thaevanae ummai nampuvaen நீர் பெரிய தேவனே உம்மை உயர்த்துவேன் Neer periya thaevanae ummai uyarththuvaen 1. உந்தன் நேசத்தால் உருகினேன் 1. Unthan naesaththaal urukinaen உந்தன் தியாகத்தால் கலங்கினேன் Unthan thiyaakaththaal kalanginaen 2. எனக்காய் சிலுவையை சுமந்தீர் 2. Enakkaay siluvaiyai sumantheer என்னை உம் இரத்தத்தால் கழுவினீர் Ennai um iraththaththaal kaluvineer

Athisayam seiyum devan Song Meaning

God of miracles
You are with me forever
You healed the wounds
Heal me with your arms

You are good God, I will trust you
I will exalt you, O great God

1. I am melted by your love
I was moved by your sacrifice

2. You carried the cross for me
You washed me with your blood

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum