அசாத்தியங்கள் சாத்தியமே
தேவா உங்க வார்த்தையாலே (2)
அசையாத மலை கூட அசைந்திடுமே (2)
அமராத புயல் கூட அமர்ந்திடுமே
எல்லா புகழும் எல்லா கனமும்
என்னில் அசாத்தியம் செய்பவர்க்கே
எல்லா துதியும் எல்லா உயர்வும்
என்னில் நிலைவரமானவர்க்கே
எனக்காய் நிற்கும் இயேசுவுக்கே
எனக்காய் பேசும் இயேசுவுக்கே
1. நான் எடுத்த தீர்மானங்கள்
ஒன்றன் பின்னால் தோற்றனவே (2)
சோராமல் எனக்காக உழைப்பவரே
தோற்காமல் துனைநின்று காப்பவரே (2)
2. என் கை மீறி போனதேள்ளம்
உம் கரத்தால் சாத்தியமே (2)
என் கரம் தவறியே இழந்ததெல்லாம்
உம் கரம் தவறாமல் மீட்டிடுமே (2)
3.பரிந்துரைகள் செய்யாததை
பரன் கிருபை செய்திடுமே (2)
தானாக முன்வந்து உதவினீரே
முன்னுரிமை நானென்று காண்பித்தீரே (2)
Asaathiyangal – அசாத்தியங்கள் சாத்தியமே Lyrics in English
Asaaththiyangal saaththiyamae thaevaa unga vaarththaiyaalae (2) asaiyaatha malai kooda asainthidumae (2) amaraatha puyal kooda amarnthidumae ellaa pukalum ellaa kanamum ennil asaaththiyam seypavarkkae ellaa thuthiyum ellaa uyarvum ennil nilaivaramaanavarkkae enakkaay nirkum Yesuvukkae enakkaay paesum Yesuvukkae 1. Naan eduththa theermaanangal ontan pinnaal thottanavae (2) soraamal enakkaaka ulaippavarae thorkaamal thunainintu kaappavarae (2) 2. En kai meeri ponathaellam um karaththaal saaththiyamae (2) en karam thavariyae ilanthathellaam um karam thavaraamal meetdidumae (2) 3.parinthuraikal seyyaathathai paran kirupai seythidumae (2) thaanaaka munvanthu uthavineerae munnurimai naanentu kaannpiththeerae (2)
PowerPoint Presentation Slides for the song Asaathiyangal – அசாத்தியங்கள் சாத்தியமே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Asaathiyangal – அசாத்தியங்கள் சாத்தியமே PPT
Asaathiyangal PPT
Asaathiyangal – அசாத்தியங்கள் சாத்தியமே Song Meaning
The impossible is possible
God is your word (2)
Even the immovable mountain shall be moved (2)
Even the restless storm will sit
All the glory and all the weight
To the doer in me
All praise and all praise
For those who are stable in me
To Jesus who stands by me
To Jesus who speaks to me
1. Decisions I made
Lost behind one (2)
You work tirelessly for me
The One Who Stands Undefeated (2)
2. My hand is out of hand
It is possible with your hand (2)
All I lost was my wrong hand
May your hand restore without fail (2)
3. Non-recommendations
Paran Krupai Chediume (2)
You volunteered to help
Show me priority (2)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எல்லா சாத்தியமே கூட என்னில் எனக்காய் உம் கரம் அசாத்தியங்கள் தேவா உங்க வார்த்தையாலே அசையாத மலை அசைந்திடுமே அமராத புயல் அமர்ந்திடுமே புகழும் தமிழ்
