Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Appa Arutkadale Varam - அப்பா அருட்கடலே வரம்

அப்பா அருட்கடலே வரம்
துப்பாய் இவர்க்கருள்வாய்

செப்பரிதாகிய மெய்ப் பொருளை எங்கும்
சென்றறிவித்திட நிறைவாய்

பண்டு புறாவுருகொண்டு இறங்கிய
பான்மை இவர் சிரமீதே -திருத்
தொண்டு செய்யும்படி வல்லாவியால் முடி
சூட்ட இரங்கும் இப்போதே

நன்னயமாகவே பன்னிரு வேதியர்
நாவில் எழுந்துரை யாடிப் -பேயின்
சன்னதம் ஓய்ந்திடப் பண்ணியவாறிவர்
தம்மிலும் வந்தசை வாடி

இன்பாய் உலகை இமைக்குள் அமைத்தவர்
ஏவைக் குலங்கள் ஈடேறப்-பெருந்த
துன்பாய் இறந்த பேரன்பைத் தெளிவுறச்
சொல்லு முந்நூலினில் தேற

தேகமும் ஆவியும் ஜீவியம் யாவையும்
தீயவை அப்புறம் ஏகத்-திரி
யேகருக் கர்ப்பிதமாக ஒப்பிக்கும் நல்
எண்ணம் இவர்க்குள் உண்டாக.

முந்து நடுவு முடிவுமிலா ஒரு
மூவரில் அக்கினிக் கொழுந்தே-தேவ
சிந்தை இவரில் சிறந்தொளி வீசிடச்
செய்வதற் கிங்ங்னம் எழுந்தே

Appa Arutkadale Varam Lyrics in English

Appaa arutkadalae varam thuppaay ivarkkarulvaaysepparithaakiya meyp porulai engum sentariviththida niraivaaypanndu puraavurukonndu irangiya paanmai ivar sirameethae -thiruth thonndu seyyumpati vallaaviyaal muti sootta irangum ippothaenannayamaakavae panniru vaethiyar naavil elunthurai yaatip -paeyin sannatham oynthidap pannnniyavaarivar thammilum vanthasai vaatiinpaay ulakai imaikkul amaiththavar aevaik kulangal eetaerap-peruntha thunpaay irantha paeranpaith thelivurach sollu munnoolinil thaerathaekamum aaviyum jeeviyam yaavaiyum theeyavai appuram aekath-thiri yaekaruk karppithamaaka oppikkum nal ennnam ivarkkul unndaaka.munthu naduvu mutivumilaa oru moovaril akkinik kolunthae-thaeva sinthai ivaril sirantholi veesidach seyvathar kingngnam elunthae

PowerPoint Presentation Slides for the song Appa Arutkadale Varam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appa Arutkadale Varam – அப்பா அருட்கடலே வரம் PPT
Appa Arutkadale Varam PPT

அப்பா அருட்கடலே வரம் துப்பாய் இவர்க்கருள்வாய்செப்பரிதாகிய மெய்ப் பொருளை எங்கும் சென்றறிவித்திட நிறைவாய்பண்டு புறாவுருகொண்டு இறங்கிய பான்மை சிரமீதே திருத் தொண்டு செய்யும்படி வல்லாவியால் முடி தமிழ்