Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anuppungapppa - அனுப்புங்கப்பா

அனுப்புங்கப்பா என்னை அனுப்புங்கப்பா
கூர்மையான அம்பாக அனுப்புங்கப்பா
அனுப்புங்கப்பா என்னை அனுப்புங்கப்பா
கூர்மையான அம்பாக அனுப்புங்கப்பா

உலையிலே வைக்கணும்
உருவாக்கி அனுப்பணும்
உன்னதர் இயேசுவுக்காய்
உண்மையாய் வாழணும் (ஓடணும்)

வழியிலே நிற்கணும்
பூர்வ பாதை கேட்கணும்
நல்ல வழி அறியணும்
நல் வழியில் நடக்கணும்

சத்துருவை வீழ்த்தணும்
சாத்தானை துரத்தணும்
சத்தியத்தின் பாதையிலே
சபைதனை நடத்தணும்

பரிசுத்த அம்பை ஏந்தி
பாரெங்கும் செல்லணும்
பாரில் வாழும் மனிதர்களை
பரலோகம் சேர்க்கணும்

Anuppungapppa | அனுப்புங்கப்பா | Blessed Prince P| Yeshuranae | New Tamil Christian Song 2021

அனுப்புங்கப்பா -Anuppungapppa Lyrics in English

Anuppungappaa ennai anuppungappaa koormaiyaana ampaaka anuppungappaa anuppungappaa ennai anuppungappaa koormaiyaana ampaaka anuppungappaa ulaiyilae vaikkanum uruvaakki anuppanum unnathar Yesuvukkaay unnmaiyaay vaalanum (odanum) valiyilae nirkanum poorva paathai kaetkanum nalla vali ariyanum nal valiyil nadakkanum saththuruvai veelththanum saaththaanai thuraththanum saththiyaththin paathaiyilae Sabaithanai nadaththanum Parisuththa ampai aenthi paarengum sellanum paaril vaalum manitharkalai Paralokam serkkanum Anuppungapppa | anuppungappaa | Blessed Prince P| Yeshuranae | New Tamil Christian Song 2021

PowerPoint Presentation Slides for the song அனுப்புங்கப்பா -Anuppungapppa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anuppungapppa – அனுப்புங்கப்பா PPT
Anuppungapppa PPT

அனுப்புங்கப்பா -Anuppungapppa Song Meaning

send me send me
Send it like a sharp arrow
send me send me
Send it like a sharp arrow

Put it in the oven
Create and send
Lord Jesus
To live true (to run)

Stop on the way
Ask for the original path
I want to know the good way
Walk in the right way

Defeat the enemy
Chasing Satan
On the path of truth
The congregation should be conducted

Carrying the holy arrow
I want to go everywhere
People living in bars
Add heaven

Anuppungappa | Send it Blessed Prince P| Yeshuranae | New Tamil Christian Song 2021

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அனுப்புங்கப்பா என்னை கூர்மையான அம்பாக உலையிலே வைக்கணும் உருவாக்கி அனுப்பணும் உன்னதர் இயேசுவுக்காய் உண்மையாய் வாழணும் ஓடணும் வழியிலே நிற்கணும் பூர்வ பாதை கேட்கணும் நல்ல தமிழ்