Bible
🏠 Lyrics Chords Bible

Anu Thinamum Ummil Naan - அனுதினமும் உம்மில் நான்

அனுதினமும் உம்மில் நான்

LYRICS:-
அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே
உம் அனுக்கிரகம் தரவேண்டுமே
என்னால் ஒன்றும் கூடாதையா
எல்லாம் உம்மாலே கூடும்

என் ஞானம் கல்வி, செல்வம் எல்லாம்
ஒன்றுமில்லை குப்பையென்றெண்ணுகிறேன்
என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை என்றே
உணர்ந்தேன் என் இயேசுவே

அழைத்தவரே உம்மில் பிழைத்திடவே
அவனியில் உமக்காய் உழைத்திடவே
அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்றே
ஏற்றுக்கொள்ளும் என் இயேசுவே

Anu Thinamum Ummil Naan Lyrics- அனுதினமும் உம்மில் நான்

Anu Thinamum Ummil Naan - அனுதினமும் உம்மில் நான் Lyrics in English

LYRICS:- Anuthinamum ummil naan valarnthidavae Um anukkirakam tharavaenndumae Ennaal ontum koodaathaiyaa Ellaam ummaalae koodum En njaanam kalvi, selvam ellaam Ontumillai kuppaiyentennnukiraேn En neethi niyaayangal alukkaana kanthai ente Unarnthaen en Yesuvae Alaiththavarae ummil pilaiththidavae Avaniyil umakkaay ulaiththidavae Arppannikkinten ennai inte Aettaுkkollum en Yesuvae Anu Thinamum Ummil Naan Lyrics- anuthinamum ummil naan

PowerPoint Presentation Slides for the song Anu Thinamum Ummil Naan - அனுதினமும் உம்மில் நான்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Anu Thinamum Ummil Naan - அனுதினமும் உம்மில் நான் PPT Anu Thinamum Ummil Naan PPT

LYRICS:- அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே Anuthinamum ummil naan valarnthidavae உம் அனுக்கிரகம் தரவேண்டுமே Um anukkirakam tharavaenndumae என்னால் ஒன்றும் கூடாதையா Ennaal ontum koodaathaiyaa எல்லாம் உம்மாலே கூடும் Ellaam ummaalae koodum என் ஞானம் கல்வி, செல்வம் எல்லாம் En njaanam kalvi, selvam ellaam ஒன்றுமில்லை குப்பையென்றெண்ணுகிறேன் Ontumillai kuppaiyentennnukiraேn என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை என்றே En neethi niyaayangal alukkaana kanthai ente உணர்ந்தேன் என் இயேசுவே Unarnthaen en Yesuvae அழைத்தவரே உம்மில் பிழைத்திடவே Alaiththavarae ummil pilaiththidavae அவனியில் உமக்காய் உழைத்திடவே Avaniyil umakkaay ulaiththidavae அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்றே Arppannikkinten ennai inte ஏற்றுக்கொள்ளும் என் இயேசுவே Aettaுkkollum en Yesuvae Anu Thinamum Ummil Naan Lyrics- அனுதினமும் உம்மில் நான் Anu Thinamum Ummil Naan Lyrics- anuthinamum ummil naan

Anu Thinamum Ummil Naan - அனுதினமும் உம்மில் நான் Song Meaning

LYRICS:-
Every day I grow in you
Please give me your grace
Can't I do anything?
Everything can be done by you

My wisdom is education, wealth is everything
Nothing is garbage
My righteous judgments are filthy rags
I felt my Jesus

May the one who called survive in you
Work hard on him
I dedicate myself today
Accept my Jesus

Anu Thinamum Ummil Naan Lyrics- Anu Thinamum Ummil Naan Lyrics

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar