Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbulla Yesaiah - அன்புள்ள இயேசையா

அன்புள்ள இயேசையா
உம் பிள்ளை நான் ஐயா
ஆனந்த ஒளி பிறக்கும்
வாழ்வெல்லாம் வழி திறக்கும்

1. காடு மேடு ஓடிய ஆடு
என்று என்னை வெறுத்திடவில்லை
நாடி என்னை தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் — அன்புள்ள

2. பகலில் மேகம் இரவில் ஜோதி
பசிக்கு மன்னா ருசிக்கவும் அன்பு
நாடி என்னை தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் — அன்புள்ள

3. தாகம் தீர ஜீவத் தண்ணீர்
உள்ளங்கையில் என்னையும் கண்டீர்
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் — அன்புள்ள

Anbulla Yesaiah Lyrics in English

Anpulla iyaesaiyaa um pillai naan aiyaa aanantha oli pirakkum vaalvellaam vali thirakkum 1. Kaadu maedu otiya aadu entu ennai veraுththidavillai naati ennai thaetiya thayavallavo paaduvaen vaalvellaam inpam — anpulla 2. Pakalil maekam iravil jothi pasikku mannaa rusikkavum anpu naati ennai thaetiya thayavallavo paaduvaen vaalvellaam inpam — anpulla 3. Thaakam theera jeevath thannnneer ullangaiyil ennaiyum kannteer naati ennaith thaetiya thayavallavo paaduvaen vaalvellaam inpam — anpulla

PowerPoint Presentation Slides for the song Anbulla Yesaiah

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbulla Yesaiah – அன்புள்ள இயேசையா PPT
Anbulla Yesaiah PPT

அன்புள்ள வாழ்வெல்லாம் என்னை நாடி தேடிய தயவல்லவோ பாடுவேன் இன்பம் இயேசையா உம் பிள்ளை ஐயா ஆனந்த ஒளி பிறக்கும் வழி திறக்கும் காடு மேடு தமிழ்