Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbin Devanae Aaruyir - அன்பின் தேவனே ஆருயிர்

அன்பின் தேவனே
ஆருயிர் நாதனே
மீட்டுக் கொண்டீர் என்னை (2)

1. பாவத்தில் இருந்தும் நீர்
சாபத்தில் இருந்தும் நீர்
அன்பின் கரத்தால் அரவணைத்து
காத்துக் கொண்டீர் என்னை (2)

2. துன்பத்திலிருந்தும் நீர்
துயரத்திலிருந்தும் நீர்
தூய கரத்தால் அரவணைத்து
காத்துக் கொண்டீர் என்னை (2)

3. கஷ்டத்திலிருந்தும் நீர்
நஷ்டத்திலிருந்தும் நீர்
நேசக்கரத்தால் அரவணைத்து
காத்துக் கொண்டீர் என்னை (2)

அன்பின் தேவனே ஆருயிர் – Anbin Devanae Aaruyir Lyrics in English

Anpin thaevanae aaruyir naathanae meettuk konnteer ennai (2) 1. Paavaththil irunthum neer saapaththil irunthum neer anpin karaththaal aravannaiththu kaaththuk konnteer ennai (2) 2. Thunpaththilirunthum neer thuyaraththilirunthum neer thooya karaththaal aravannaiththu kaaththuk konnteer ennai (2) 3. Kashdaththilirunthum neer nashdaththilirunthum neer naesakkaraththaal aravannaiththu kaaththuk konnteer ennai (2)

PowerPoint Presentation Slides for the song அன்பின் தேவனே ஆருயிர் – Anbin Devanae Aaruyir

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbin Devanae Aaruyir – அன்பின் தேவனே ஆருயிர் PPT
Anbin Devanae Aaruyir PPT

நீர் கொண்டீர் என்னை அரவணைத்து காத்துக் அன்பின் இருந்தும் கரத்தால் தேவனே ஆருயிர் நாதனே மீட்டுக் பாவத்தில் சாபத்தில் துன்பத்திலிருந்தும் துயரத்திலிருந்தும் தூய கஷ்டத்திலிருந்தும் நஷ்டத்திலிருந்தும் தமிழ்