Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anathi Snehathal - அநாதி சிநேகத்தால்

அநாதி சிநேகத்தால்
என்னை நேசித்தீரையா
உம் காருண்யத்தினால்
என்னை இழுத்துக் கொண்டீரே

உங்க அன்பு பெரியது
உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது
உங்க தயவு பெரியது

அனாதையாக அலைந்த
என்னை தேடி வந்தீரே
அன்பு காட்டி அரவணைத்து
காத்துக் கொண்டீரே

நிலையில்லா உலகத்தில்
அலைந்தேனையா
நிகரில்லாத இயேசுவே
அணைத்துக் கொண்டீரே

தாயின் கருவில் தோன்றும் முன்னே
தெரிந்து கொண்டீரே
தாயைப் போல ஆற்றித்
தேற்றி நடத்தி வந்தீரே

நடத்தி வந்த பாதைகளை
நினைக்கும் போதெல்லாம்
கண்ணீரோடு நன்றி சொல்லி
துதிக்கின்றேனையா

கர்த்தர் செய்ய நினைத்தது
தடைபடவில்லை
சகலத்தையும் நன்மையாக
செய்து முடித்தீரே

Anathi snehathal Lyrics in English

Anaathi sinaekaththaal ennai naesiththeeraiyaa um kaarunnyaththinaal ennai iluththuk konnteeraeunga anpu periyathu unga irakkam periyathu unga kirupai periyathu unga thayavu periyathuanaathaiyaaka alaintha ennai thaeti vantheerae anpu kaatti aravannaiththu kaaththuk konnteeraenilaiyillaa ulakaththil alainthaenaiyaa nikarillaatha Yesuvae annaiththuk konnteeraethaayin karuvil thontum munnae therinthu konnteerae thaayaip pola aattith thaetti nadaththi vantheeraenadaththi vantha paathaikalai ninaikkum pothellaam kannnneerodu nanti solli thuthikkintenaiyaaKarththar seyya ninaiththathu thataipadavillai sakalaththaiyum nanmaiyaaka seythu mutiththeerae

PowerPoint Presentation Slides for the song Anathi snehathal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anathi Snehathal – அநாதி சிநேகத்தால் PPT
Anathi Snehathal PPT

Anathi snehathal Song Meaning

By eternal friendship
do you love me
By your mercy
You pulled me

Your love is great
Your kindness is great
Your grace is great
Your kindness is great

Wandering as an orphan
You came looking for me
Show love and embrace
You wait

In a stateless world
Did you wander?
Incomparable Jesus
hug you

Before appearing in the mother's womb
You know
Act like a mother
You have been carrying it

Conducted routes
Whenever you think
Thank you with tears
Are you praising?

Lord intended to do
Not obstructed
All for good
Done

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை பெரியது உங்க அன்பு அநாதி சிநேகத்தால் நேசித்தீரையா உம் காருண்யத்தினால் இழுத்துக் கொண்டீரேஉங்க இரக்கம் கிருபை தயவு பெரியதுஅனாதையாக அலைந்த தேடி வந்தீரே காட்டி தமிழ்