Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anandhamaga Anbarai Paduven - ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்

1.ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
ஆசையவரென்னாத்துமாவிற்கே
ஆசீகளருளும் ஆனந்தனந்தமாய்
ஆண்டவர் இயேசுபோல் யாருமில்லையே

இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையே
இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் வேறெங்குமில்லையே

2.தந்தை தாயும் உன் சொந்தமானோர்களும்
தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ
தாங்கிடுவேன் என் நீதியின் கரத்தால்
தாபரமும் நல்ல நாதனுமென்றார்

3.கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே
கிருபையும் வெளியாகினதே
நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால்
ஜீவன் அழியாமை வெளியாக்கினார்

4.ஒப்பில்லாத நம்பிக்கை சந்தோஷமும்
தப்பறு தேசின் கிரீடமாகவே
அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே
ஆதி விசுவாசத்தில் வளர்ந்திடுவோம்

5.அழுகையின் தாழ்வில் நடப்பவரே
ஆழிபோல் வான்மழை நிறைக்குமே
சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி
ஜெயத்தின்மேல் ஜெயமடைந்திடுவோம்

Anandhamaga Anbarai Paduven – ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன் Lyrics in English

1.aananthamaaka anparaip paaduvaen
aasaiyavarennaaththumaavirkae
aaseekalarulum aananthananthamaay
aanndavar Yesupol yaarumillaiyae

Yesuvallaal Yesuvallaal
inpam ikaththil vaetru engumillaiyae
Yesuvallaal Yesuvallaal
inpam vaeraெngumillaiyae

2.thanthai thaayum un sonthamaanorkalum
thallitinum naan thalliduvaeno
thaangiduvaen en neethiyin karaththaal
thaaparamum nalla naathanumentar

3.kiristhu Yesu pirasannamaakavae
kirupaiyum veliyaakinathae
neekkiyae saavinai narsuviseshaththaal
jeevan aliyaamai veliyaakkinaar

4.oppillaatha nampikkai santhoshamum
thappatru thaesin kireedamaakavae
apposthalar tham ooliyaththaalae
aathi visuvaasaththil valarnthiduvom

5.alukaiyin thaalvil nadappavarae
aalipol vaanmalai niraikkumae
sernthida seeyonil thaevanin sannithi
jeyaththinmael jeyamatainthiduvom

PowerPoint Presentation Slides for the song Anandhamaga Anbarai Paduven – ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anandhamaga Anbarai Paduven – ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன் PPT
Anandhamaga Anbarai Paduven PPT

தமிழ்