Bible
🏠 Lyrics Chords Bible

Allelujah Devanukkae - அல்லேலூயா தேவனுக்கே

அல்லேலூயா தேவனுக்கே

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே
அல்லேலூயா பரிசுத்தர்க்கே
அல்லேலூயா ராஜனுக்கே x 2

Verse 1

தேவ தேவனைத் துதித்திடுவோம்
சபையில் தேவன் எழுந்தருள
ஒருமனதோடு அவர் நாமத்தை
துதிகள் செலுத்தியே பாடிடுவோம் x 2

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே
அல்லேலூயா பரிசுத்தர்க்கே
அல்லேலூயா ராஜனுக்கே x 2

Verse 2

ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மை கிருபை தொடர்ந்திடுதே
வேத வசனம் கீழ்ப்படிவோம்
தேவசாயலாய் மாறிடுவோம் x 2

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே
அல்லேலூயா பரிசுத்தர்க்கே
அல்லேலூயா ராஜனுக்கே x 2

Allelujah Devanukkae Lyrics in English

Alleluya thaevanukkae Alleluya karththarukkae Alleluya Parisuththarkkae Alleluya raajanukkae x 2 Verse 1 Thaeva thaevanaith thuthiththiduvom Sabaiyil Dhevan eluntharula Orumanathodu avar naamaththai Thuthikal seluththiyae paadiduvom x 2 Alleluya thaevanukkae Alleluya karththarukkae Alleluya Parisuththarkkae Alleluya raajanukkae x 2 Verse 2 Jeevanulla naatkalellaam Nanmai kirupai thodarnthiduthae Vaetha vasanam geelppativom Thaevasaayalaay maariduvom x 2 Alleluya thaevanukkae Alleluya karththarukkae Alleluya Parisuththarkkae Alleluya raajanukkae x 2

PowerPoint Presentation Slides for the song Allelujah Devanukkae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Allelujah Devanukkae PPT

அல்லேலூயா தேவனுக்கே Alleluya thaevanukkae அல்லேலூயா கர்த்தருக்கே Alleluya karththarukkae அல்லேலூயா பரிசுத்தர்க்கே Alleluya Parisuththarkkae அல்லேலூயா ராஜனுக்கே x 2 Alleluya raajanukkae x 2 Verse 1 தேவ தேவனைத் துதித்திடுவோம் Thaeva thaevanaith thuthiththiduvom சபையில் தேவன் எழுந்தருள Sabaiyil Dhevan eluntharula ஒருமனதோடு அவர் நாமத்தை Orumanathodu avar naamaththai துதிகள் செலுத்தியே பாடிடுவோம் x 2 Thuthikal seluththiyae paadiduvom x 2 அல்லேலூயா தேவனுக்கே Alleluya thaevanukkae அல்லேலூயா கர்த்தருக்கே Alleluya karththarukkae அல்லேலூயா பரிசுத்தர்க்கே Alleluya Parisuththarkkae அல்லேலூயா ராஜனுக்கே x 2 Alleluya raajanukkae x 2 Verse 2 ஜீவனுள்ள நாட்களெல்லாம் Jeevanulla naatkalellaam நன்மை கிருபை தொடர்ந்திடுதே Nanmai kirupai thodarnthiduthae வேத வசனம் கீழ்ப்படிவோம் Vaetha vasanam geelppativom தேவசாயலாய் மாறிடுவோம் x 2 Thaevasaayalaay maariduvom x 2 அல்லேலூயா தேவனுக்கே Alleluya thaevanukkae அல்லேலூயா கர்த்தருக்கே Alleluya karththarukkae அல்லேலூயா பரிசுத்தர்க்கே Alleluya Parisuththarkkae அல்லேலூயா ராஜனுக்கே x 2 Alleluya raajanukkae x 2

Allelujah Devanukkae Song Meaning

Alleluia to God
Alleluia to the Lord
Alleluia to the Holy One
Alleluia to Rajan himself x 2

Verse 1

Let us praise God
May God arise in the church
His name is unanimous
Let us sing praises x 2

Alleluia to God
Alleluia to the Lord
Alleluia to the Holy One
Alleluia to Rajan himself x 2

Verse 2

All the days of life
Keep up the good grace
Let's obey the scriptures
Let's change into God's image x 2

Alleluia to God
Alleluia to the Lord
Alleluia to the Holy One
Alleluia to Rajan himself x 2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar