Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ada manase neeyum Thevan kaiyil - அட மனசே நீயும் தேவன் கையில்

அட மனசே நீயும் தேவன் கையில்
பாடும் பூந்தோட்டம்
என் மனசே நீயும் வானம் பார்த்து
வாழும் பூந்தோட்டம்

தொலைந்தாயே கரைந்தாயே
உன் தடையம் இழந்தாயே
இருள் வானில் ஒளியாக
இன்று நிலவாய் நின்றாயே

உன் காலம் மாறி போகும்
உன் பாதை நீளமாகும்
இந்த வறண்ட பூமியை நீரமாக்கிடும்
வார்த்தை வந்து சேரும்
உன்னை பகைத்த சொற்கள் யாவும்
உன்னை வாழ்த்தும் காலமாகும்
எல்லா கண்கள் முன்னிலும் தூக்கி
நிறுத்திடும் வார்த்தை வந்து சேரும்

Ada Manaseh Lyrics in English

Ada manase neeyum Dhevan kaiyil paadum poonthottam en manase neeyum vaanam paarththu vaalum poonthottam tholainthaayae karainthaayae un thataiyam ilanthaayae irul vaanil oliyaaka intu nilavaay nintayae un kaalam maari pokum un paathai neelamaakum intha varannda poomiyai neeramaakkidum vaarththai vanthu serum unnai pakaiththa sorkal yaavum unnai vaalththum kaalamaakum ellaa kannkal munnilum thookki niraுththidum vaarththai vanthu serum

PowerPoint Presentation Slides for the song Ada Manaseh

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ada manase neeyum Thevan kaiyil – அட மனசே நீயும் தேவன் கையில் PPT
Ada manase neeyum Thevan kaiyil PPT

மனசே நீயும் பூந்தோட்டம் வார்த்தை சேரும் உன்னை அட தேவன் கையில் பாடும் வானம் பார்த்து வாழும் தொலைந்தாயே கரைந்தாயே தடையம் இழந்தாயே இருள் வானில் தமிழ்