Bible
Lyrics PPT

Aaviyae Vaarumae PPT - ஆவியே வாருமே

ஆவியே வாருமே
ஆவியே வாருமே (2)

Slide 1

ஆவியே வாருமே ஆவியே வாருமே (2)

Slide 2

ஜீவன் தாருமே ஜெயத்தைத் தாருமே (2) அக்கினி ஊற்றுமே என்னை அனலாய் மாற்றுமே

Slide 3

ஆவியே வாருமே ஆவியே வாருமே (2)

Slide 4

வறண்டுபோன நிலத்தைப் போல என் உள்ளம் ஏங்குதே தூய ஆவி தேவ ஆவி மழை போல் வாருமே (repeat)

Slide 5

ஆவியே வாருமே ஆவியே வாருமே (2)

Slide 6

வியாதியோடு கஷ்டப்படுவோர் உம் சுகத்தைப் பெறணுமே சுகமாக்கும் தேவ ஆவி இப்போ இறங்கி வாருமே (repeat)

Slide 7

ஆவியே வாருமே ஆவியே வாருமே (2)

Slide 8

ஜீவன் தாருமே ஜெயத்தைத் தாருமே (2) அக்கினி ஊற்றுமே என்னை அனலாய் மாற்றுமே

Slide 9

ஆவியே வாருமே ஆவியே வாருமே (2) Melo Down

Slide 10

ஆவியே வாருமே ஆவியே வாருமே (2)

Aaviyae Vaarumae PowerPoint

Aaviyae Vaarumae - ஆவியே வாருமே Lyrics

Aaviyae Vaarumae PPT

Download Aaviyae Vaarumae Tamil PPT