Lyrics PPT

Aattukkuttiyanavare PPT - ஆட்டுக்குட்டியானவரே

ஆட்டுக்குட்டியானவரே (3)
எனக்காக பலியானீர்
ஆட்டுக்குட்டியானவரே (3)
என் பாவங்கள் சுமந்தீர் -2
உமக்கே எங்கள் ஆராதனை -2

பரிசுத்தம் உள்ளவர் நீர் பாவமாய் மாற்றப்பட்டீர்-2
நீதிமானாக என்னை மாற்றினீர்-2
கிருபையால் இலவசமாய் நீதிமான் ஆனேனே-2
சிலுவை மரணத்தில் என் பாவங்கள் நீங்கியதே-2
- ஆட்டுக்குட்டியானவரே

கிறிஸ்து எனக்காய் சாபமாய் மாறினீர்-2
ஆசீர்வாதமாக என்னை மாற்றினீர்-2
ஆசீர்வாதமானேனே (நீர்)
எனக்காய் சாபமானதனால் -2
சிலுவை மரணத்தில் என் சாபங்கள் நீங்கியதே -2
- ஆட்டுக்குட்டியானவரே

ஐஸ்வர்யம் உள்ளவர் நீர் எல்லாமே இழந்தீரே-2
எல்லாவற்றாலும் என்னை நிரப்பிடவே-2
செல்வந்தனாய் ஆனேனே நீர் ஏழ்மையானதனால்-2
சிலுவை மரணத்தில் என் தரித்திரம் நீங்கியதே-2
- ஆட்டுக்குட்டியானவரே
என் பாவம் யாவையும் உம் உடலிலே சுமந்தீரே-2
உம் சுகத்தை என் உடலில் தந்தீரே-2
பாவத்தில் விளைவுகளை உம்
மரணத்தால் வென்றீரே-2
காயங்களால் நான் சுகமானேனே - உம்-2
- ஆட்டுக்குட்டியானவரே

வல்லமையும் பெலனும் ஞானமும் ஐஸ்வர்யமும்
மகிமையும் ஸ்தோத்திரமும் உமக்கே உரியதே-2
இயேசுவே இயேசுவே ஆட்டுக்குட்டியானவரே - எங்கள்
எங்கள் இயேசுவே எல்லா மகிமைக்கும் பாத்திரரே-2

Slide 1

ஆட்டுக்குட்டியானவரே (3) எனக்காக பலியானீர் ஆட்டுக்குட்டியானவரே (3) என் பாவங்கள் சுமந்தீர் -2 உமக்கே எங்கள் ஆராதனை -2

Slide 2

பரிசுத்தம் உள்ளவர் நீர் பாவமாய் மாற்றப்பட்டீர்-2 நீதிமானாக என்னை மாற்றினீர்-2 கிருபையால் இலவசமாய் நீதிமான் ஆனேனே-2 சிலுவை மரணத்தில் என் பாவங்கள் நீங்கியதே-2 - ஆட்டுக்குட்டியானவரே

Slide 3

கிறிஸ்து எனக்காய் சாபமாய் மாறினீர்-2 ஆசீர்வாதமாக என்னை மாற்றினீர்-2 ஆசீர்வாதமானேனே (நீர்) எனக்காய் சாபமானதனால் -2 சிலுவை மரணத்தில் என் சாபங்கள் நீங்கியதே -2 - ஆட்டுக்குட்டியானவரே

Slide 4

ஐஸ்வர்யம் உள்ளவர் நீர் எல்லாமே இழந்தீரே-2 எல்லாவற்றாலும் என்னை நிரப்பிடவே-2 செல்வந்தனாய் ஆனேனே நீர் ஏழ்மையானதனால்-2 சிலுவை மரணத்தில் என் தரித்திரம் நீங்கியதே-2 - ஆட்டுக்குட்டியானவரே என் பாவம் யாவையும் உம் உடலிலே சுமந்தீரே-2

Slide 5

உம் சுகத்தை என் உடலில் தந்தீரே-2 பாவத்தில் விளைவுகளை உம் மரணத்தால் வென்றீரே-2 காயங்களால் நான் சுகமானேனே – உம்-2 - ஆட்டுக்குட்டியானவரே

Slide 6

வல்லமையும் பெலனும் ஞானமும் ஐஸ்வர்யமும் மகிமையும் ஸ்தோத்திரமும் உமக்கே உரியதே-2 இயேசுவே இயேசுவே ஆட்டுக்குட்டியானவரே – எங்கள் எங்கள் இயேசுவே எல்லா மகிமைக்கும் பாத்திரரே-2

Aattukkuttiyanavare - ஆட்டுக்குட்டியானவரே PowerPoint

Aattukkuttiyanavare - ஆட்டுக்குட்டியானவரே Lyrics

Aattukkuttiyanavare PPT

Download Aattukkuttiyanavare - ஆட்டுக்குட்டியானவரே Tamil PPT