Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aasirvathikum Devan Tham - ஆசிர்வதிக்கும் தேவன் தம்-

ஆசீர்வதிக்கும் தேவன்
தம் ஆசீர் பொழிந்திடும் நேரம்
பெருக்கத்தை அளித்திடும் தேவன்
நம்மை பெருக செய்வார் இவ்வருடம்
பெலத்தின்மேல் பெலனே
கிருபையின்மேல் கிருபை
மகிமையின்மேல் மகிமை
பரிசுத்தம் பரிசுத்தமே – என் வாழ்வில்

1. சோர்வான சூழ்நிலை வந்திடினும்
எதிர்ப்பு ஏமாற்றம் சூழ்ந்திடினும்
நெருக்கத்திலும் பெருக்கத்தையே
அளித்திடும் தேவன் நம்மோடுண்டு

2. வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
கிருபையின் ஊற்றுகள் பெருகிடுதே
நூறு மடங்கு பலன் தந்திடும்
பெருக்கத்தின் தேவன் நம்மோடுண்டு

3. ஆத்தும பாரம் பெருகிடுதே
ஊழியம் தீவிரம் அடைந்திடுதே
திரள் கூட்டம் சீயோனையே
நோக்கி வந்திடும் காலமிது

ஆசிர்வதிக்கும் தேவன் தம்- Aasirvathikum Devan Tham Lyrics in English

Aaseervathikkum Dhevan tham aaseer polinthidum naeram perukkaththai aliththidum Dhevan nammai peruka seyvaar ivvarudam pelaththinmael pelanae kirupaiyinmael kirupai makimaiyinmael makimai Parisuththam Parisuththamae – en vaalvil 1. Sorvaana soolnilai vanthitinum ethirppu aemaattam soolnthitinum nerukkaththilum perukkaththaiyae aliththidum Dhevan nammodunndu 2. Varannda vaalkkai seliththiduthae kirupaiyin oottaுkal perukiduthae nooraு madangu palan thanthidum perukkaththin Dhevan nammodunndu 3. Aaththuma paaram perukiduthae ooliyam theeviram atainthiduthae thiral koottam seeyonaiyae Nnokki vanthidum kaalamithu

PowerPoint Presentation Slides for the song ஆசிர்வதிக்கும் தேவன் தம்- Aasirvathikum Devan Tham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aasirvathikum Devan Tham – ஆசிர்வதிக்கும் தேவன் தம்- PPT
Aasirvathikum Devan Tham PPT

தேவன் அளித்திடும் நம்மோடுண்டு பெருகிடுதே ஆசீர்வதிக்கும் தம் ஆசீர் பொழிந்திடும் நேரம் பெருக்கத்தை நம்மை பெருக செய்வார் இவ்வருடம் பெலத்தின்மேல் பெலனே கிருபையின்மேல் கிருபை மகிமையின்மேல் தமிழ்