ஆறுதலின் தெய்வமே
உம்முடைய திருச் சமூகம்
எவ்வளவு இன்பமானது
உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்
உண்மையிலே பாக்கியவான்கள்
தூய மனதுடன் துதிப்பார்கள்
துதித்துக் கொண்டிருப்பார்கள் – ஆமென்
உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்
உண்மையிலே பாக்கியவான்கள்
ஓடினாலும் களைப்படையார்
நடந்தாலும் சோர்வடையார் -ஆமென்
கண்ணீரின் பாதையில் நடக்கும் போதெல்லாம்
களிப்பான நீரூற்றாய் மாற்றிக் கொள்வார்கள்
வல்லமை மேலே வல்லமை கொண்டு
சீயோனைக் காண்பார்கள் -ஆமென்
வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட
உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது
ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்
வாசலில் காத்திருப்பேன் – ஆமென்
ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி
ஆர்வமுடன் கதறுகின்றது
உள்ளமும் உடலும் ஒவ்வொருநாளும்
கெம்பீரித்து சத்தமிடுது – ஆமென்
Aaruthalin deivame Lyrics in English
Aaraுthalin theyvamae ummutaiya thiruch samookam evvalavu inpamaanathuummutaiya sannithiyil thangiyiruppor unnmaiyilae paakkiyavaankal thooya manathudan thuthippaarkal thuthiththuk konntiruppaarkal – Amenummilae pelan kollum manitharkalellaam unnmaiyilae paakkiyavaankal otinaalum kalaippataiyaar nadanthaalum sorvataiyaar -Amenkannnneerin paathaiyil nadakkum pothellaam kalippaana neeroottaாy maattik kolvaarkal vallamai maelae vallamai konndu seeyonaik kaannpaarkal -Amenvaeridaththil aayiram naal vaalvathai vida ummidaththil oru naal maelaanathu ovvoru naalum umathu illaththin vaasalil kaaththiruppaen – Amenaaththumaa thaevanae ummaiyae Nnokki aarvamudan katharaுkintathu ullamum udalum ovvorunaalum kempeeriththu saththamiduthu – Amen
PowerPoint Presentation Slides for the song Aaruthalin deivame
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaruthalin Deivame – ஆறுதலின் தெய்வமே PPT
Aaruthalin Deivame PPT
Aaruthalin deivame Song Meaning
Goddess of comfort
Your holy community
How delightful
Those who abide in your presence
Blessed are they indeed
They will praise with a pure heart
They will be praising - Amen
All the people who benefit from you
Blessed are they indeed
Tired of running
Even if he walks he gets tired - Amen
Whenever walking on the trail of tears
They will turn it into a fountain of joy
Power over power
They will see Zion - Amen
Rather than living a thousand days elsewhere
One day is better with you
of your home every day
I will wait at the door - Amen
The soul turns to You, O God
Screams with passion
Mind and body every day
Shout and shout – Amen
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உண்மையிலே பாக்கியவான்கள் வல்லமை நாள் ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச் சமூகம் எவ்வளவு இன்பமானதுஉம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர் தூய மனதுடன் துதிப்பார்கள் துதித்துக் கொண்டிருப்பார்கள் ஆமென்உம்மிலே தமிழ்
