ஆராதனை எங்கள் தேவனுக்கே
ஆராதனை எங்கள் இயேசுவுக்கே
ஓசன்னா ஓசன்னா – 4
1.மகனாக மகளாக தெரிந்தெடுத்த
நல்மீட்பரை நாம் ஆராதிப்போம் – 2
பாசமிகு நேசரை நாம் ஆராதிப்போம்
ஆபத்துக்காலத்தில் உதவிடுவார்
ஓசன்னா ஓசன்னா – 4
2.பரிசுத்தர் பரிசுத்தர் எந்நாளுமே
ஓயாமல் துதித்து நாம் ஆராதிப்போம் – 2
இரண்டாம் வருகையில் சேர்த்துக்கொள்ள
ஆயத்தமாவோம் இந்நேரமே
ஓசன்னா ஓசன்னா – 4
3.ஸ்தோத்திர துதி கன மகிமை யாவும்
ஒப்புவிப்போம் நம் தேவனுக்கே – 2
பெலனும் வல்லமையும் நிறைந்தவரை
போற்றியே என்றும் ஆராதிப்போம்
ஓசன்னா ஓசன்னா – 4
Aarathanai Yengal Devanukke Lyrics in English
Aaraathanai engal thaevanukkae
Aaraathanai engal Yesuvukkae
Hosanna Hosanna – 4
1.makanaaka makalaaka therintheduththa
Nalmeetparai naam aaraathippom – 2
Paasamiku naesarai naam aaraathippom
Aapaththukkaalaththil uthaviduvaar
Hosanna Hosanna – 4
2.Parisuththar Parisuththar ennaalumae
Oyaamal thuthiththu naam aaraathippom – 2
Iranndaam varukaiyil serththukkolla
Aayaththamaavom innaeramae
Hosanna Hosanna – 4
3.sthoththira thuthi kana makimai yaavum
Oppuvippom nam thaevanukkae – 2
Pelanum vallamaiyum nirainthavarai
Pottiyae entum aaraathippom
Hosanna Hosanna – 4
PowerPoint Presentation Slides for the song Aarathanai Yengal Devanukke
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aarathanai Yengal Devanukke – ஆராதனை எங்கள் தேவனுக்கே PPT
Aarathanai Yengal Devanukke PPT
Aarathanai Yengal Devanukke Song Meaning
Worship is to our God
Adoration to our Jesus
Osanna Osanna – 4
1. He was identified as a son and a daughter
We will worship the Redeemer – 2
Let us worship the loving Nasser
He will help in times of danger
Osanna Osanna – 4
2. Holy is holy forever
We will praise and worship without ceasing – 2
To be included on the second visit
Let's get ready now
Osanna Osanna – 4
3. Praise be to all glory
Let us submit to our God – 2
Full of strength and power
Let us praise and worship forever
Osanna Osanna – 4
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஓசன்னா – ஆராதிப்போம் எங்கள் பரிசுத்தர் ஆராதனை தேவனுக்கேஆராதனை இயேசுவுக்கேஓசன்னா மகனாக மகளாக தெரிந்தெடுத்தநல்மீட்பரை பாசமிகு நேசரை ஆராதிப்போம்ஆபத்துக்காலத்தில் உதவிடுவார் எந்நாளுமேஓயாமல் துதித்து இரண்டாம் வருகையில் தமிழ்
