Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aarathanai Sugam - ஆராதனை சுகம் தரும்

ஆராதனை சுகம் தரும்
ஆராதித்தால் பெலன் வரும்
நான் போற்றுவேன் நான் புகழ்வேன்

கிருபை எந்நாளும்
நினைத்து வாழ்ந்திடுவேன்

எனது வாஞ்சையும் நீரே
எனது ஆசையும் நீரே
உங்க சமூகமே எனக்கானந்தம்
உங்க பிரசன்னமே எனக்காறுதல்

எனது ஏக்கமும் நீரே
எனது நோக்கமும் நீரே
எந்தன் நேசமே எந்தன் ஜீவனே
எந்தன் இயேசுவே

Aarathanai Sugam Lyrics in English

aaraathanai sukam tharum
aaraathiththaal pelan varum
naan pottuvaen naan pukalvaen

kirupai ennaalum
ninaiththu vaalnthiduvaen

enathu vaanjaiyum neerae
enathu aasaiyum neerae
unga samookamae enakkaanantham
unga pirasannamae enakkaaruthal

enathu aekkamum neerae
enathu Nnokkamum neerae
enthan naesamae enthan jeevanae
enthan Yesuvae

PowerPoint Presentation Slides for the song Aarathanai Sugam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aarathanai Sugam – ஆராதனை சுகம் தரும் PPT
Aarathanai Sugam PPT

தமிழ்