ஆதவன் உதிக்கும் முன் எழுவீர்,
நம் ஆண்டவர் தோன்றி விட்டார்,
இயேசு ஆண்டவர் தோன்றி விட்டார்!
காற்றாய் அலையாய் கடலாய் நதியாய்
வூற்றாய் உயிராய் உலகத்தின் ஒளியாய்
உத்தமர் தோன்றி விட்டார்!
நம் உத்தமர் தோன்றி விட்டார்!!
ஆதவன் உதிக்கும் முன் எழுவீர் – நம்
ஆண்டவர் தோன்றி விட்டார் – இயேசு
ஆண்டவர் தோன்றி விட்டார்
காலை ஜெபத்தினில் கடவுள் வடிவினில்
கர்த்தர் தோன்றி விட்டார் – நம்
கர்த்தர் தோன்றி விட்டார்!!!
Aadhavan Uthikkum Mun Lyrics in English
Aathavan uthikkum mun eluveer, nam aanndavar thonti vittar, Yesu aanndavar thonti vittar! Kaattaாy alaiyaay kadalaay nathiyaay voottaாy uyiraay ulakaththin oliyaay uththamar thonti vittar! Nam uththamar thonti vittar!! Aathavan uthikkum mun eluveer – nam aanndavar thonti vittar – Yesu aanndavar thonti vittar kaalai jepaththinil kadavul vativinil Karththar thonti vittar – nam Karththar thonti vittar!!!
PowerPoint Presentation Slides for the song Aadhavan Uthikkum Mun
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aadhavan Uthikkum Mun – ஆதவன் உதிக்கும் முன் எழுவீர் PPT
Aadhavan Uthikkum Mun PPT
Aadhavan Uthikkum Mun Song Meaning
Awake before dawn,
Our Lord has appeared,
Lord Jesus appeared!
Like wind and wave like ocean and river
As the living light of the world
Uttam has appeared!
Our best man has appeared!!
You will rise before the dawn of God – Nam
The Lord has appeared – Jesus
The Lord has appeared
In the form of God in morning prayer
The Lord has appeared - Nam
The Lord has appeared!!!
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தோன்றி விட்டார் நம் ஆண்டவர் – ஆதவன் உதிக்கும் முன் எழுவீர் இயேசு உத்தமர் கர்த்தர் காற்றாய் அலையாய் கடலாய் நதியாய் வூற்றாய் உயிராய் உலகத்தின் ஒளியாய் தமிழ்
