லூக்கா 9

fullscreen51 பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் எருசலேமுக்குப் போகத் தமது முகத்தைத்திருப்பி,

fullscreen52 தமக்கு முன்னாகத் தூதர்களை அனுப்பினார். அவர்கள் போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள்.

fullscreen53 அவர் எருசலேமுக்குப் போக நோக்கமாயிருந்தபடியினால் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

fullscreen54 அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள்.

fullscreen55 அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி,

fullscreen56 மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள்.

fullscreen57 அவர்கள் வழியிலே போகையில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றிவருவேன் என்றான்.

fullscreen58 அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.

fullscreen59 வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.

fullscreen60 அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார்.

fullscreen61 பின்பு வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டுவரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.

51 And it came to pass, when the time was come that he should be received up, he stedfastly set his face to go to Jerusalem,

52 And sent messengers before his face: and they went, and entered into a village of the Samaritans, to make ready for him.

53 And they did not receive him, because his face was as though he would go to Jerusalem.

54 And when his disciples James and John saw this, they said, Lord, wilt thou that we command fire to come down from heaven, and consume them, even as Elias did?

55 But he turned, and rebuked them, and said, Ye know not what manner of spirit ye are of.

56 For the Son of man is not come to destroy men’s lives, but to save them. And they went to another village.

57 And it came to pass, that, as they went in the way, a certain man said unto him, Lord, I will follow thee whithersoever thou goest.

58 And Jesus said unto him, Foxes have holes, and birds of the air have nests; but the Son of man hath not where to lay his head.

59 And he said unto another, Follow me. But he said, Lord, suffer me first to go and bury my father.

60 Jesus said unto him, Let the dead bury their dead: but go thou and preach the kingdom of God.

61 And another also said, Lord, I will follow thee; but let me first go bid them farewell, which are at home at my house.

Tamil Indian Revised Version
அப்படியே: முழங்கால்கள் எல்லாம் எனக்கு முன்பாக முடங்கும், நாக்குகள் எல்லாம் தேவனை அறிக்கைப்பண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்பதாகக் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.

Tamil Easy Reading Version
“ஒவ்வொருவனும் எனக்கு முன்பு தலை வணங்குவான். ஒவ்வொருவனும் தேவனை ஏற்றுக்கொள்வான். நான் வாழ்வது எப்படி உண்மையோ அப்படியே இவை நிகழும் என்று கர்த்தர் கூறுகின்றார்” என்று எழுதப்பட்டுள்ளது.

Thiru Viviliam
ஏனெனில், ⁽ “ஆண்டவர் சொல்கிறார்;␢ நான் என் மேல் ஆணையிட்டுள்ளேன்;␢ முழங்கால் அனைத்தும்␢ எனக்கு முன் மண்டியிடும்.␢ நாவு அனைத்தும் என்னைப் போற்றும்”⁾ என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ!

Romans 14:10Romans 14Romans 14:12

King James Version (KJV)
For it is written, As I live, saith the Lord, every knee shall bow to me, and every tongue shall confess to God.

American Standard Version (ASV)
For it is written, As I live, saith the Lord, to me every knee shall bow, And every tongue shall confess to God.

Bible in Basic English (BBE)
For it is said in the holy Writings, By my life, says the Lord, to me every knee will be bent, and every tongue will give worship to God.

Darby English Bible (DBY)
For it is written, *I* live, saith [the] Lord, that to me shall bow every knee, and every tongue shall confess to God.

World English Bible (WEB)
For it is written, “‘As I live,’ says the Lord, ‘to me every knee will bow. Every tongue will confess to God.'”

Young’s Literal Translation (YLT)
for it hath been written, `I live! saith the Lord — to Me bow shall every knee, and every tongue shall confess to God;’

ரோமர் Romans 14:11
அந்தப்படி: முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்பதாய்க் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.
For it is written, As I live, saith the Lord, every knee shall bow to me, and every tongue shall confess to God.

For
γέγραπταιgegraptaiGAY-gra-ptay
it
is
written,
γάρ,gargahr
As
I
Ζῶzoh
live,
ἐγώegōay-GOH
saith
λέγειlegeiLAY-gee
the
Lord,
κύριοςkyriosKYOO-ree-ose

ὅτιhotiOH-tee
every
ἐμοὶemoiay-MOO
knee
κάμψειkampseiKAHM-psee
shall
bow
πᾶνpanpahn
to
me,
γόνυgonyGOH-nyoo
and
καὶkaikay
every
πᾶσαpasaPA-sa
tongue
γλῶσσαglōssaGLOSE-sa
shall
confess
ἐξομολογήσεταιexomologēsetaiayks-oh-moh-loh-GAY-say-tay
to

τῷtoh
God.
θεῷtheōthay-OH