Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 7:44 in Tamil

Home Bible Luke Luke 7 Luke 7:44

லூக்கா 7:44
ஸ்திரீயினிடமாய்த் திரும்பி, சீமோனை நோக்கி: இந்த ஸ்திரீயைப்பார்க்கிறாயே; நான் உன் வீட்டில் பிரவேசித்தேன், நீ என் கால்களுக்குத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.

Tamil Indian Revised Version
பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனை நோக்கி: இந்தப் பெண்ணைப் பார்க்கிறாயே; நான் உன் வீட்டிற்கு வந்தேன், நீ என் கால்களைக் கழுவத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.

Tamil Easy Reading Version
பின்பு அப்பெண்ணைச் சுட்டிக்காட்டி சீமோனிடம், “இந்த பெண்ணைப் பார்த்தாயா? நான் உன்னுடைய வீட்டுக்கு வந்தபோது என் பாதங்களைக் கழுவுவதற்கு நீ தண்ணீர் தரவில்லை. ஆனால் இவளோ தன் கண்ணீரால் என் பாதங்களைக் கழுவித் தன் தலை மயிரால் என் பாதங்களைத் துடைத்து உலர்த்தினாள்.

Thiru Viviliam
பின்பு, அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், “இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை; இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார்.

Luke 7:43Luke 7Luke 7:45

King James Version (KJV)
And he turned to the woman, and said unto Simon, Seest thou this woman? I entered into thine house, thou gavest me no water for my feet: but she hath washed my feet with tears, and wiped them with the hairs of her head.

American Standard Version (ASV)
And turning to the woman, he said unto Simon, Seest thou this woman? I entered into thy house, thou gavest me no water for my feet: but she hath wetted my feet with her tears, and wiped them with her hair.

Bible in Basic English (BBE)
And turning to the woman he said to Simon, You see this woman? I came into your house; you did not give me water for my feet: but she has been washing my feet with the drops from her eyes, and drying them with her hair.

Darby English Bible (DBY)
And turning to the woman he said to Simon, Seest thou this woman? I entered into thy house; thou gavest me not water on my feet, but *she* has washed my feet with tears, and wiped them with her hair.

World English Bible (WEB)
Turning to the woman, he said to Simon, “Do you see this woman? I entered into your house, and you gave me no water for my feet, but she has wet my feet with her tears, and wiped them with the hair of her head.

Young’s Literal Translation (YLT)
And having turned unto the woman, he said to Simon, `Seest thou this woman? I entered into thy house; water for my feet thou didst not give, but this woman with tears did wet my feet, and with the hairs of her head did wipe;

லூக்கா Luke 7:44
ஸ்திரீயினிடமாய்த் திரும்பி, சீமோனை நோக்கி: இந்த ஸ்திரீயைப்பார்க்கிறாயே; நான் உன் வீட்டில் பிரவேசித்தேன், நீ என் கால்களுக்குத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.
And he turned to the woman, and said unto Simon, Seest thou this woman? I entered into thine house, thou gavest me no water for my feet: but she hath washed my feet with tears, and wiped them with the hairs of her head.

καὶkaikay
στραφεὶςstrapheisstra-FEES
πρὸςprosprose
τὴνtēntane
γυναῖκαgynaikagyoo-NAY-ka
τῷtoh
ΣίμωνιsimōniSEE-moh-nee
ἔφηephēA-fay
ΒλέπειςblepeisVLAY-pees
ταύτηνtautēnTAF-tane
τὴνtēntane
γυναῖκαgynaikagyoo-NAY-ka
εἰσῆλθόνeisēlthonees-ALE-THONE
σουsousoo
εἰςeisees
τὴνtēntane
οἰκίανoikianoo-KEE-an
ὕδωρhydōrYOO-thore
ἐπὶepiay-PEE
τοὺςtoustoos
πόδαςpodasPOH-thahs
μουmoumoo
οὐκoukook
ἔδωκας·edōkasA-thoh-kahs
αὕτηhautēAF-tay
δὲdethay
τοῖςtoistoos
δάκρυσινdakrysinTHA-kryoo-seen
ἔβρεξένebrexenA-vray-KSANE
μουmoumoo
τοὺςtoustoos
πόδαςpodasPOH-thahs
καὶkaikay
ταῖςtaistase
θριξὶνthrixinthree-KSEEN
τὴςtēstase
κεφαλῆςkephalēskay-fa-LASE
αὐτῆςautēsaf-TASE
ἐξέμαξενexemaxenayks-A-ma-ksane

Cross Reference

1 தீமோத்தேயு 5:10
பிள்ளைகளை வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக் கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து, இவ்விதமாய் நற்கிரியைகளைக்குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால், அப்படிப்பட்ட விதவையையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

ஆதியாகமம் 19:2
ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டுமுகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில் எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள்.

நியாயாதிபதிகள் 19:21
அவனைத் தன் வீட்டுக்குள் அழைத்துக்கொண்டுபோய், கழுதைகளுக்குத் தீபனம்போட்டான்; அவர்கள் தங்கள் கால்களைக் கழுவிக்கொண்டு, புசித்துக் குடித்தார்கள்.

ஆதியாகமம் 18:4
கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள்.

ஆதியாகமம் 43:24
மேலும் அந்த மனிதன் அவர்களை யோசேப்பின் வீட்டுக்குள்ளே கூட்டிக்கொண்டுபோய், அவர்கள் தங்கள் கால்களைக் கழுவும்படி தண்ணீர் கொடுத்து, அவர்களுடைய கழுதைகளுக்குத் தீவனம் போட்டான்.

1 சாமுவேல் 25:41
அவள் எழுந்திருந்து, தரைமட்டும் முகங்குனிந்து, இதோ, நான் என் ஆண்டவனுடைய ஊழியக்காரரின் கால்களைக் கழுவத்தக்க பணிவிடைக்காரியாகிய அவருடைய அடியாள் என்றாள்.

யாக்கோபு 2:6
நீங்களோ தரித்திரரைக் கனவீனம்பண்ணுகிறீர்கள். ஐசுவரியவான்களல்லவோ உங்களை ஒடுக்குகிறார்கள்? அவர்களல்லவோ உங்களை நியாயாசனங்களுக்கு முன்பாக இழுக்கிறார்கள்?


Tags ஸ்திரீயினிடமாய்த் திரும்பி சீமோனை நோக்கி இந்த ஸ்திரீயைப்பார்க்கிறாயே நான் உன் வீட்டில் பிரவேசித்தேன் நீ என் கால்களுக்குத் தண்ணீர் தரவில்லை இவளோ கண்ணீரினால் என் கால்களை நனைத்து தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்
Luke 7:44 in Tamil Concordance Luke 7:44 in Tamil Interlinear Luke 7:44 in Tamil Image