Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 7:33 in Tamil

Home Bible Luke Luke 7 Luke 7:33

லூக்கா 7:33
எப்படியெனில், யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சரசம் குடியாதவனுமாய் வந்தான்; அதற்கு நீங்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்கிறீர்கள்.

Tamil Indian Revised Version
எப்படியென்றால், யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சைரசம் குடிக்காதவனுமாக வந்தான்; அதற்கு நீங்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்கிறீர்கள்.

Tamil Easy Reading Version
யோவான் ஸ்நானகன் பிறரைப் போன்று உண்ணவோ, திராட்சை இரசம் பருகவோ செய்யவில்லை. நீங்கள், ‘அவனுக்குள்ளே பிசாசின் அசுத்த ஆவி இருக்கிறது’ என்கிறீர்கள்.

Thiru Viviliam
எப்படியெனில், திருமுழுக்கு யோவான் வந்தார்; அவர் உணவு அருந்தவுமில்லை; திராட்சை மது குடிக்கவுமில்லை; அவரை, ‘பேய் பிடித்தவன்’ என்றீர்கள்.

Luke 7:32Luke 7Luke 7:34

King James Version (KJV)
For John the Baptist came neither eating bread nor drinking wine; and ye say, He hath a devil.

American Standard Version (ASV)
For John the Baptist is come eating no bread nor drinking wine; and ye say, He hath a demon.

Bible in Basic English (BBE)
For John the Baptist came, taking no food or drink, and you say, He has an evil spirit.

Darby English Bible (DBY)
For John the baptist has come neither eating bread nor drinking wine, and ye say, He has a demon.

World English Bible (WEB)
For John the Baptizer came neither eating bread nor drinking wine, and you say, ‘He has a demon.’

Young’s Literal Translation (YLT)
`For John the Baptist came neither eating bread nor drinking wine, and ye say, He hath a demon;

லூக்கா Luke 7:33
எப்படியெனில், யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சரசம் குடியாதவனுமாய் வந்தான்; அதற்கு நீங்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்கிறீர்கள்.
For John the Baptist came neither eating bread nor drinking wine; and ye say, He hath a devil.

ἐλήλυθενelēlythenay-LAY-lyoo-thane
γὰρgargahr
Ἰωάννηςiōannēsee-oh-AN-nase
hooh
βαπτιστὴςbaptistēsva-ptee-STASE
μήτεmēteMAY-tay
ἄρτονartonAR-tone
ἐσθίωνesthiōnay-STHEE-one
μήτεmēteMAY-tay
οἶνονoinonOO-none
πίνωνpinōnPEE-none
καὶkaikay
λέγετεlegeteLAY-gay-tay
Δαιμόνιονdaimonionthay-MOH-nee-one
ἔχειecheiA-hee

Cross Reference

லுூக்கா 1:15
அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்.

மாற்கு 1:6
யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்கச்சையைக் கட்டிக்கொண்டவனாயும், வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் புசிக்கிறவனாயும் இருந்தான்.

எரேமியா 16:8
நீ அவர்களோடே புசித்துக்குடிக்க உட்காரும்படி விருந்துவீட்டிலும் பிரவேசியாயாக.

மத்தேயு 3:4
இந்த யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும் அவனுக்கு ஆகாரமாயிருந்தது.

மத்தேயு 10:25
சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும். வீட்டெஜமானையே பெயல்செபூல் என்று சொல்வார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?

யோவான் 8:48
அப்பொழுது யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: உன்னைச் சமாரியனென்றும், பிசாசுபிடித்தவனென்றும் நாங்கள் சொல்லுகிறது சரிதானே என்றார்கள்.

யோவான் 8:52
அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீ பிசாசு பிடித்தவனென்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள் நீயோ ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய்.

யோவான் 10:20
அவர்களில் அநேகர்: இவன் பிசாசுபிடித்தவன், பயித்தியக்காரன்; ஏன் இவனுக்குச் செவிகொடுக்கிறீர்கள் என்றார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:13
மற்றவர்களோ: இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்களென்று பரியாசம்பண்ணினார்கள்.


Tags எப்படியெனில் யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சரசம் குடியாதவனுமாய் வந்தான் அதற்கு நீங்கள் அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்கிறீர்கள்
Luke 7:33 in Tamil Concordance Luke 7:33 in Tamil Interlinear Luke 7:33 in Tamil Image