Bible

லூக்கா 7

Luke 7:10 in Tamil

தமிழ்

லூக்கா 7:10
அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பிவந்தபோது, வியாதியாய்க் கிடந்த வேலைக்காரன் சுகமடைந்திருக்கிறதைக் கண்டார்கள்.

Tamil Indian Revised Version
அனுப்பப்பட்டவர்கள் வீட்டிற்குத் திரும்பிவந்தபோது, வியாதியாகக்கிடந்த வேலைக்காரன் சுகம் பெற்றிருந்ததைக் கண்டார்கள்.

Tamil Easy Reading Version
இயேசுவைக் காண அனுப்பப்பட்ட மனிதர்கள் அதிகாரியின் வீட்டுக்குத் திரும்பிச் சென்றனர். அங்கு அந்த வேலைக்காரன் குணமடைந்திருப்பதைக் கண்டனர்.

Thiru Viviliam
அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அப்பணியாளர் நலமுற்றிருப்பதைக் கண்டார்கள்.

Roman Transliteration
Anuppappattavarkal veettukkuth thirumpivanthapothu, viyaathiyaayk kidantha vaelaikkaaran sukamatainthirukkirathaik kanndaarkal.

Luke 7:10 in Other Translations

King James Version (KJV)
And they that were sent, returning to the house, found the servant whole that had been sick.

American Standard Version (ASV)
And they that were sent, returning to the house, found the servant whole.

Bible in Basic English (BBE)
And when those who were sent came back to the house they saw that the servant was well.

Darby English Bible (DBY)
And they who had been sent returning to the house found the bondman, who was ill, in good health.

World English Bible (WEB)
Those who were sent, returning to the house, found that the servant who had been sick was well.

Young's Literal Translation (YLT)
and those sent, having turned back to the house, found the ailing servant in health.

லுூக்கா Luke 7:10

அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பிவந்தபோது, வியாதியாய்க் கிடந்த வேலைக்காரன் சுகமடைந்திருக்கிறதைக் கண்டார்கள்.

And they that were sent, returning to the house, found the servant whole that had been sick.

And καὶ kai kay
returning ὑποστρέψαντες hypostrephō yoo-poh-STRAY-foh
οἱ ho oh
they that were sent, πεμφθέντες pempō PAME-poh
to εἰς eis ees
the τὸν ho oh
house, οἶκον oikos OO-kose
found εὗρον heuriskō ave-REE-skoh
the τὸν ho oh
that had been sick. ἀσθενοῦντα astheneō ah-sthay-NAY-oh
servant δοῦλον doulos THOO-lose
whole ὑγιαίνοντα hygiainō yoo-gee-A-noh



Read Full Chapter : Luke 7