Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 5:37 in Tamil

Home Bible Luke Luke 5 Luke 5:37

லூக்கா 5:37
ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்: வார்த்துவைத்தால் புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்.

Tamil Indian Revised Version
ஒருவனும் புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைக்கமாட்டான்; ஊற்றிவைத்தால் புதிய திராட்சைரசம் தோல் பைகளைக் கிழித்துப்போடும், திராட்சைரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும்.

Tamil Easy Reading Version
மக்கள் புதிய திராட்சை இரசத்தைப் பழைய திராட்சை இரசப் பைகளில் ஊற்றி வைப்பதில்லை. ஏன்? புதிய திராட்சை இரசம் பைகளைப் பொத்தலாக்கிவிடும். திராட்சை இரசம் சிந்திப்போகும். திராட்சை இரசப் பைகளும் வீணாகிப்போகும்.

Thiru Viviliam
“அதுபோலப் பழைய தோற்பைகளில் எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை; ஊற்றி வைத்தால் புதிய மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும். மதுவும் சிந்திப் போகும்; தோற்பைகளும் பாழாகும்.

Luke 5:36Luke 5Luke 5:38

King James Version (KJV)
And no man putteth new wine into old bottles; else the new wine will burst the bottles, and be spilled, and the bottles shall perish.

American Standard Version (ASV)
And no man putteth new wine into old wine-skins; else the new wine will burst the skins, and itself will be spilled, and the skins will perish.

Bible in Basic English (BBE)
And no man puts new wine into old wine-skins, for fear that the skins will be burst by the new wine, and the wine be let out, and the skins come to destruction.

Darby English Bible (DBY)
And no one puts new wine into old skins, otherwise the new wine will burst the skins, and it will be poured out, and the skins will be destroyed;

World English Bible (WEB)
No one puts new wine into old wineskins, or else the new wine will burst the skins, and it will be spilled, and the skins will be destroyed.

Young’s Literal Translation (YLT)
`And no one doth put new wine into old skins, and if otherwise, the new wine will burst the skins, and itself will be poured out, and the skins will be destroyed;

லூக்கா Luke 5:37
ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்: வார்த்துவைத்தால் புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்.
And no man putteth new wine into old bottles; else the new wine will burst the bottles, and be spilled, and the bottles shall perish.

καὶkaikay
οὐδεὶςoudeisoo-THEES
βάλλειballeiVAHL-lee
οἶνονoinonOO-none
νέονneonNAY-one
εἰςeisees
ἀσκοὺςaskousah-SKOOS
παλαιούς·palaiouspa-lay-OOS
εἰeiee
δὲdethay
μήγε,mēgeMAY-gay
ῥήξειrhēxeiRAY-ksee
hooh
νέοςneosNAY-ose
οἶνοςoinosOO-nose
τοὺςtoustoos
ἀσκούςaskousah-SKOOS
καὶkaikay
αὐτὸςautosaf-TOSE
ἐκχυθήσεταιekchythēsetaiake-hyoo-THAY-say-tay
καὶkaikay
οἱhoioo
ἀσκοὶaskoiah-SKOO
ἀπολοῦνται·apolountaiah-poh-LOON-tay

Cross Reference

யோசுவா 9:4
ஒரு தந்திரமான யோசனைபண்ணி, தங்களை ஸ்தானாபதிகள்போலக் காண்பித்து, பழைய இரட்டுப் பைகளையும், பீறலும் பொத்தலுமான பழைய திராட்சரசத் துருத்திகளையும் தங்கள் கழுதைகள்மேல் வைத்து,

யோசுவா 9:13
நாங்கள் இந்தத் திராட்சத் துருத்திகளை நிரப்புகையில் புதிதாயிருந்தது; ஆனாலும், இதோ, கிழிந்துபோயிற்று; எங்கள் வஸ்திரங்களும் பாதரட்சைகளும் நெடுந்தூரமான பிரயாணத்தினாβே பழசாί்ப்பேξயிற்று என்றார்கள்.

சங்கீதம் 119:83
புகையிலுள்ள துருத்தியைப் போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன்.


Tags ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான் வார்த்துவைத்தால் புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும் இரசமும் சிந்திப்போம் துருத்திகளும் கெட்டுப்போம்
Luke 5:37 in Tamil Concordance Luke 5:37 in Tamil Interlinear Luke 5:37 in Tamil Image