Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 5:16 in Tamil

Home Bible Luke Luke 5 Luke 5:16

லூக்கா 5:16
அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.

Tamil Indian Revised Version
அவரோ வனாந்திரத்தில் தனிமையாகச்சென்று, ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.

Tamil Easy Reading Version
பிரார்த்தனை செய்யும்பொருட்டுத் தனிமையான இடத்தைத் தேடி இயேசு அடிக்கடி வேறு வேறு இடங்களுக்குச் சென்றார்.

Thiru Viviliam
அவரோ ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் சென்று தனித்திருந்து இறைவனிடம் வேண்டிவந்தார்.

Luke 5:15Luke 5Luke 5:17

King James Version (KJV)
And he withdrew himself into the wilderness, and prayed.

American Standard Version (ASV)
But he withdrew himself in the deserts, and prayed.

Bible in Basic English (BBE)
But he went away by himself to a waste place for prayer.

Darby English Bible (DBY)
And *he* withdrew himself, and was about in the desert [places] and praying.

World English Bible (WEB)
But he withdrew himself into the desert, and prayed.

Young’s Literal Translation (YLT)
and he was withdrawing himself in the desert places and was praying.

லூக்கா Luke 5:16
அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
And he withdrew himself into the wilderness, and prayed.

αὐτὸςautosaf-TOSE
δὲdethay
ἦνēnane
ὑποχωρῶνhypochōrōnyoo-poh-hoh-RONE
ἐνenane
ταῖςtaistase
ἐρήμοιςerēmoisay-RAY-moos
καὶkaikay
προσευχόμενοςproseuchomenosprose-afe-HOH-may-nose

Cross Reference

மத்தேயு 14:23
அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்.

லுூக்கா 6:12
அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.

மாற்கு 1:35
அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.

மாற்கு 6:46
அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறினார்.

யோவான் 6:15
ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்.


Tags அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய் ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்
Luke 5:16 in Tamil Concordance Luke 5:16 in Tamil Interlinear Luke 5:16 in Tamil Image