Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 4:39 in Tamil

Home Bible Luke Luke 4 Luke 4:39

லூக்கா 4:39
அவர் அவளிடத்தில் குனிந்துநின்று, ஜுரம் நீங்கும்படி கட்டளையிட்டார், அது அவளை விட்டு நீங்கிற்று; உடனே அவள் எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.

Tamil Indian Revised Version
அவர் அவளிடம் குனிந்து நின்று, ஜூரம் நீங்கும்படி கட்டளையிட்டார், உடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கியது, அவள் எழுந்து அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.

Tamil Easy Reading Version
இயேசு அவளருகே சென்று நின்று, அவள் நோயைக் குணமாகும்படியாய் கட்டளையிட்டார். நோய் அவளை விட்டு நீங்கியது. அவள் எழுந்து அவர்களுக்குப் பணிவிடை புரிய ஆரம்பித்தாள்.

Thiru Viviliam
இயேசு அவரருகில் நின்று, காய்ச்சலைக் கடிந்துகொள்ள அது அவரைவிட்டு நீங்கிற்று. உடனே அவர் எழுந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.⒫

Luke 4:38Luke 4Luke 4:40

King James Version (KJV)
And he stood over her, and rebuked the fever; and it left her: and immediately she arose and ministered unto them.

American Standard Version (ASV)
And he stood over her, and rebuked the fever; and it left her: and immediately she rose up and ministered unto them.

Bible in Basic English (BBE)
He went near her, and with a sharp word he gave orders to the disease and it went away from her; and straight away she got up and took care of their needs.

Darby English Bible (DBY)
And standing over her, he rebuked the fever, and it left her; and forthwith standing up she served them.

World English Bible (WEB)
He stood over her, and rebuked the fever; and it left her. Immediately she rose up and served them.

Young’s Literal Translation (YLT)
and having stood over her, he rebuked the fever, and it left her, and presently, having risen, she was ministering to them.

லூக்கா Luke 4:39
அவர் அவளிடத்தில் குனிந்துநின்று, ஜுரம் நீங்கும்படி கட்டளையிட்டார், அது அவளை விட்டு நீங்கிற்று; உடனே அவள் எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.
And he stood over her, and rebuked the fever; and it left her: and immediately she arose and ministered unto them.

καὶkaikay
ἐπιστὰςepistasay-pee-STAHS
ἐπάνωepanōape-AH-noh
αὐτῆςautēsaf-TASE
ἐπετίμησενepetimēsenape-ay-TEE-may-sane
τῷtoh
πυρετῷpyretōpyoo-ray-TOH
καὶkaikay
ἀφῆκενaphēkenah-FAY-kane
αὐτήν·autēnaf-TANE
παραχρῆμαparachrēmapa-ra-HRAY-ma
δὲdethay
ἀναστᾶσαanastasaah-na-STA-sa
διηκόνειdiēkoneithee-ay-KOH-nee
αὐτοῖςautoisaf-TOOS

Cross Reference

லுூக்கா 4:35
அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனைவிட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார்; அப்பொழுது பிசாசு அவனை ஜனங்களின் நடுவிலே விழத்தள்ளி, அவனுக்கு ஒரு சேதமுஞ்செய்யாமல், அவனை விட்டுப் போய்விட்டது.

லுூக்கா 8:24
அவர்கள் அவரிடத்தில் வந்து, ஐயரே, ஐயரே, மடிந்துபோகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்; அவர் எழுந்து, காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்றுபோய், அமைதலுண்டாயிற்று.

சங்கீதம் 116:12
கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.

லுூக்கா 4:41
பிசாசுகளும்: நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு, அநேகரைவிட்டுப் புறப்பட்டது. அவரைக் கிறிஸ்து என்று பிசாசுகள் அறிந்திருந்தபடியால் அவர் அவைகளைப் பேசவொட்டாமல் அதட்டினார்.

லுூக்கா 8:2
அவர் பொல்லாத ஆவிகளையும் வியாதிகளையும் நீக்கிக் குணமாக்கின சில ஸ்திரீகளும், ஏழு பிசாசுகள் நீங்கின மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும்,

2 கொரிந்தியர் 5:14
கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்;


Tags அவர் அவளிடத்தில் குனிந்துநின்று ஜுரம் நீங்கும்படி கட்டளையிட்டார் அது அவளை விட்டு நீங்கிற்று உடனே அவள் எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்
Luke 4:39 in Tamil Concordance Luke 4:39 in Tamil Interlinear Luke 4:39 in Tamil Image